*வார்த்தைகளின் மதிப்பு தெரிந்தவரோடு வாதம் செய்..!*
*வார்த்தைகளால் வதம் செய்பவர்கள் முன் மெளனம் செய்...!*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
முதல் முறை விழுந்து விட்டோம் என்று பயந்திருந்தால் மிதிவண்டி ஓட்டக்கூட பழகி இருக்கமுடியாது அது போலதான் வாழ்க்கை.
முடிந்து விட்டது எனப் பலர், நினைக்கையில், அந்த இடத்திலேயே மீண்டும், உதயமாவது வெற்றியின் சிறந்த தொடக்கம்.
தனித்து விடப்பட்டாலும் அசைக்க முடியாத உங்கள் தன்னம்பிக்கையே வெற்றிக்கான அடையாளம் ஆகும்.
எல்லாம் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை. எல்லாம் சரி செய்துவிடலாம் என்பது தன்னம்பிக்கை. எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது தான் வாழ்க்கை.
- (ப/பி)
🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
➿➿➿➿➿➿➿➿➿➿
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
நீ மகிழ்ச்சியாக
இருக்கும்போது
ஒரு கூட்டமே
உன்னோடு இருக்கும். நீ
துன்பத்தில் இருக்கின்ற நேரத்தில்
அந்த கூட்டத்தில் இருக்கும்
உண்மையான உறவு மட்டுமே
உனக்குக் குரல் கொடுக்கும்!!
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
வெளிச்சத்தை பார்த்து நில். நிழல் பின்னுக்குப் போய்விடும்.
*-வால்ட் விட்மென்*
📆. *இன்று ஏப்ரல் 13-*
▪️ *1919- ஜாலியன் வாலிபாக் படுகொலை நாள்.*
▪️ *1954-இல் காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1930- *பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்* ( பாவலர்)
13
Jallianwala Bagh Massacre
விதியை நம்பி மதியை இழக்காதே
Historical Events on April 13.
● 1772, 13th April: Warren Hastings was appointed chairman of the Bengal Committee of the East India Company.
● 1849, 13th April: Hungary became a republic.
● 1919, 13th April: Jallianwala Bagh massacre killed 379 and injured 1,200 people.
● 1939, 13th April: Hindustani Lal Sena (Indian Red Army) was formed for an armed struggle with the British in India.
● 1960, 13th April: The US launched Transit 1-B, the world’s first navigation satellite.
● 1984, 13th April: Indian cricket team won the Asia Cup for the first time by defeating Pakistan by 58 runs in Sharjah.
● 1997, 13th April: Tiger Woods became the youngest golfer to win a Masters Tournament.
Famous Birthdays & Birth Anniversaries on April 13.
● 1743: Thomas Jefferson, the third president of the United States.
● 1895: V. R. Khanolkar, an Indian Pathologist. “Father of Pathology and Medical Research in India.”
● 1905: Bruno Rossi, an Italian experimental physicist.
● 1906: Samuel Beckett, an Irish novelist and playwright.
● 1930: Pattukkottai Kalyanasundaram, an Indian poet, and lyricist.
● 1940: Najma Heptulla, an Indian politician and Governor of Manipur.
● 1956: Satish Kaushik, an Indian film director, producer, and actor
● 1963: Garry Kasparov, a Russian chess grandmaster.
Death Anniversaries of famous people on April 13.
● 1973: Balraj Sahni, an Indian film and stage actor.
● 1993: Wallace Stegner, an American novelist.
● 1999: Sheik Chinna Moulana, a legendary nadhaswaram player in the Carnatic tradition.
● 2008: John Wheeler, an American theoretical physicist.
● 2015: Gunter Grass, a German-Kashubian novelist.