Preparation-1:
அத்தியாயம்-2
5 மதிப்பெண் பகுதியில், அதிக கவனம் செலுத்த வேண்டியவை:
*பயிற்சி-2.6 [2]*
பயிற்சி 2.5- 2, *6,* 7, 9
*எ.கா- 2.14,2.15*
பயிற்சி 2.4- 7 (ii), *எ.கா-2.8(ii)*
Preparation -2:
அத்தியாயம்-1
5 மதிப்பெண் பகுதியில், அதிக கவனம் செலுத்த வேண்டியவை:
*பயிற்சி-1.5 [2,3,4 ,1]+எடுத்துக்காட்டு 1.28,1.27*
பயிற்சி 1.4-1 (iii ), *(iv),* 5 +எடுத்துக்காட்டு *1.26* ,1.25
பயிற்சி 1.3-1 (iii),(iv),5, *எ.கா-1.23*
எ.கா-1.10,1.12
குறிப்பு: கொடுக்கப்பட்ட சமன்பாடுகளின் தொகுப்பிற்கான தீர்வு காண்பதற்கான வழிமுறைகள்,காஸ்ஸியன் நீக்கல் முறை , கிராமரின் விதி (அ) நேர்மாறு அணி காணல் முறை இவற்றை நன்கு பயிற்சி செய்தால் 2, ஐந்து மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமாக இருக்கும்.
Preparation -3:
அத்தியாயம்-4
5 மதிப்பெண் பகுதியில், அதிக கவனம் செலுத்த வேண்டியவை:
*பயிற்சி-4.1[6(i)]*,7
*பயிற்சி 4.2- 6(i),* 8(ii),5(iii)
எ.கா- 4.7,4.4,4.10
Preparation -4:
அத்தியாயம்-5
5 மதிப்பெண் பகுதியில், அதிக கவனம் செலுத்த வேண்டியவை:
*பயிற்சி-5.1[6]*
*பயிற்சி 5.5- 1, 2 , _3_ ,4 _,5_ ,6 _,7_,8,9*
*எ.கா- 5.23,2.26,5.10* 5.19
பயிற்சி-5.2-4(iv),(v), 8(v),(vi)
*பயிற்சி 5.4-3*
Preparation-5
அத்தியாயம்-7
5 மதிப்பெண் பகுதியில், அதிக கவனம் செலுத்த வேண்டியவை(2020-21):
*பயிற்சி-7.8 (8,12,7,9)*,10,11,4,5,6
*பயிற்சி 7.2- 9,8* ,6,7
*எ.கா- 7.7,7.17,7.14,7.60, 7.9* 7.44,7.45,7.63,7.64,7.65,
7.62
*பயிற்சி-7.7-1(iii)*
பயிற்சி-7.5(12)
பயிற்சி 7.1(6,7, *8* ,9,10,12)
Preparation -6:
அத்தியாயம்-3
5 மதிப்பெண் பகுதியில், அதிக கவனம் செலுத்த வேண்டியவை:
*பயிற்சி-3.5 [5(i)],7*,5(ii)
*எ.கா-3.28* ,3.27
பயிற்சி 3.1- 2, *10,5,* 4, 6
எ.கா- 3.6
*பயிற்சி 3.2- 4*
பயிற்சி 3.3- *5* ,4
*எ.கா-3.15*
Preparation-7:
அத்தியாயம்-6
5 மதிப்பெண் பகுதியில், அதிக கவனம் செலுத்த வேண்டியவை:
*பயிற்சி-6.1[9,10]*
*பயிற்சி 6.7- 1, 2 , _3_ ,4 _,5_ ,6 _,7_*
*எ.கா- 6.16,6.3,6.5,6.23,* ,*6.6,6.7*,6.33,6.34,6.35,6.43,6.44
*பயிற்சி-6.3-4(i),4(ii)*
*பயிற்சி-6.5-5,7*,6,4
Preparation -8:மாணவ மாணவிகளுக்கு வணக்கம், முதலில் நீங்கள் (நீக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்களை தவிர்த்து) பாடப்புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் நன்றாக படித்து பயிற்சி மேற்கொண்டால் உறுதியாக 17-20 மதிப்பெண் பெற்றுவிடலாம்.
Preparation-9
அரசால் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வு 1, திருப்புதல் தேர்வு 2, மற்றும்
திருப்புதல் தேர்வு 2-(A/B both types)(leaked qns)
ஆகியவற்றை நன்றாக மீண்டும் பயிற்சி மேற்கொண்டால் உங்கள் தேர்ச்சி உறுதி செய்யப்படும்.
குறிப்பு: முதல் ஏழு அத்தியாயத்திலிருந்து, 7 ஐந்து மதிப்பெண் வர வாய்ப்பு (either ..or) உள்ளது.
இன்றைய தேர்வை கண்டு பயப்படாதே கண்ணே!
Sin(a+b) , Sin(a-b),
cos(a+b), cos(a-b) கணக்குகள் தீர்க்க தெரியுமா?
எந்த மெய்மை அட்டவணை கணக்கு கொடுத்தாலும் அட்டவணை அமைக்க தெரியுமா?
அதே பாடத்தில் மட்டு11, மற்றும் மட்டு5 க்கு கொடுக்கப்பட்ட கணம் அடைவுப்பண்பு, சேர்ப்புபண்பு ,
சமனிப்பண்பு, எதிர்மறைப்மண்பு மற்றும் பரிமாற்றுபண்பை நிறைவு செய்கிறதா? என்ற கணக்கு தெரியுமா?
பாடம்11ல் எ.கா மற்றும் பயிற்சியிலுள்ள k கணக்கு தெரியுமா?
பயிற்சி5.5ல் எந்த பயன்பாட்டு கணக்கு கொடுத்தாலும் தீர்க்க தெரியுமா?
பயிற்சி10.8ல் நடத்தப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க தெரியுமா?
பாடம்3 சமன்பாட்டியலில்
இருமூலங்கள் கொடுத்து மற்றமூலங்களை காணும் கணக்கு தீர்க்க தெரியுமா?
அதேபாடத்தில் தலைகீழ் பல்லுறுப்பு சமன்பாட்டை தீர்க்க தெரியுமா?
பாடம் 1ல் கிரேமர்(அணிக்கோவை ) முறையில் கொடுக்கப்பட்ட சமன்பாட்டை தீர்க்க தெரியுமா!
அணியின் தரம் காணத்தெரியுமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு ஆம் . என நீ பதிலளித்திருந்தால்
நீ முதல்வகுப்பில் (60%) மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவாய்!
வெற்றி உனதே.
வென்று வா! வாழ்த்துக்கள்.
மறவாதே!
நிரூபிக்க கணக்குகள் கேட்கப்பட்டிருந்தால், எதை நிறுவவேண்டுமோ அந்த விடையை மட்டும் எழுதி நிறுவப்பட்டது என நிறைவு செய்ய மறவாதே.!
ALL THE BEST👍
💐💐💐💐💐💐