*ஒன்றைப் பற்றிய*
*அடிப்படை அறிவும்*
*தெளிவான* *புரிதலும்*
*இருந்தால் மட்டுமே*
*அதை* *அடைவதற்கான*
*உரிமை பற்றிய*
*சிந்தனை* *எழுகிறது*….!!!
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*அலைகளுடன் மோதாமல் கப்பல் பயணங்கள் கிடையாது.*
*காற்றுடன் மோதாமல் விமானப் பயணங்கள் கிடையாது.*
*தடைகளுடன் மோதாமல் #வெற்றிகள் கிடையாது.*
*#போராடு*
🌹 *தித்திக்கும் காலை வணக்கம்* 🙏🏻
12
INTERNATIONAL DAY OF PINK
Children are like buds in a garden and should be carefully and lovingly nurtured.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ 🌹🪷🌹🪷🌹🪷🌹நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லி வளருங்கள்..! *
எவ்வளவு சண்டை போட்டாலும், மறுநாள் எதுவும் நடக்காதது போல் பேசும் அன்பு கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே…
வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம்..!
🙏🌹🙏🌹🙏🌹