🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
_*எதுவுமே நாம் புதிதாக தொடங்கும் போது நமக்கே நாம் செய்வது சரியா என்ற சந்தேகம் இருக்கும்.*_
_*பிறகு எப்படி மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர் பார்ப்பது. ஆனால் நம்பிக்கை தான் வாழ்க்கை.*_
🌹 *செழிப்பான காலை வணக்கம்* 🙏🏻
11
National Safe Motherhood Day (NSMD)
The human voice can never reach the distance that is covered by the still, small voice of conscience.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
நீயாக இரு!
பிடித்தவர்களை நேசிக்கவை.
பிடிக்காதவர்களை யோசிக்கவை.
விரும்புபவர்களை தக்கவை.
விரும்பாதவர்களை விலக்கிவை.
இன்பத்தை இதயத்தில் வைத்து
நம்பிக்கையை நமக்குள் வைத்து.
துன்பத்தை தூரமாக வைத்தால்
எந்த நாளும் வெற்றி நிச்சியம்!
சோதனை காலத்தில் அமைதியாக இருங்கள்..
உங்கள் நேரம் வரும் வரை காத்திருங்கள்..
முயற்சியை மட்டும் என்றும் கைவிடாதீர்கள்!
வெற்றி உங்கள் வசமாகும்..
🙏🌹🙏🌹🙏🌹
🌙சிந்தனை 🌙
🌹
⚽️இருட்டும் வெளிச்சமும் பாதிக்குப் பாதி என்று இரவும் பகலும் காட்டும் அனுபவப் பாடத்தை கொஞ்சமாவது உணருங்கள்⚽️
⚽️சிறகிருந்தாலும் பறக்க மனமிருந்தாலே வானத்தில் வாழ்க்கை சாத்தியமாகும்⚽️
⚽️ஊர்ந்து செல்லும் புழு கூட உயரே
பறப்பதற்கு எண்ணங்களே இயக்கமாகிறது ⚽️
⚽️எதிர்மறை எண்ணங்களை இன்றே தொலைத்து விட்டு நேர்மறை எண்ணங்களை உள்ளத்தில் விதைத்திடுங்கள் ⚽️
⚽️ஹிட்லர் வாழ்க்கையும்
வேண்டாம்⚽️
⚽️புத்தன் வாழ்க்கையும்
வேண்டாம்⚽️
⚽️அவரவர்க்கு உண்டான
வாழ்க்கை வாழ்ந்தால் போதும்
வெற்றி நிச்சயம்👍