09
Easter
Trifles make perfection and perfection is no trifle.
*கடந்து செல்ல காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் , அதை சுமந்து செல்கின்ற அளவுக்கு நினைவுகள் தடையாக உள்ளன...!*
உன் உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள். மனித உடலைக் காட்டிலும் சிறந்த புனிதஸ்தலம் வேறு ஒன்றுமில்லை.
- சுவாமி விவேகானந்தர்.
பணத்தைவிட உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உடல் கெட்டுவிட்டால் பணத்தால் கூட பாதுகாக்க முடியாது.
கட்டடத்துக்கு நல்ல அஸ்திவாரம் போல், கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ பெரிதும் உதவுவது உடல் நலமே.
உங்களை நீங்களே ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுதான் உங்களைச் சார்ந்தவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
- (ப/பி)
🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
➖➖➖➖➖➖➖➖➖➖
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
துன்ப நேரத்திலும்
துணையாய் இருப்பவர்களின்
அன்பை விரும்புங்கள்...
அதுவே இறுதிவரை
உங்களை விட்டுப் பிரியாது!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
*சுரைக்காயை* கிழமைக்கு (வாரம்) இரண்டு வேளையாவது சாப்பிட்டு வந்தால், தொப்பை குறையும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
நிறக்குருடானவர்கள் *"சிவப்பு, பச்சை"* ஆகிய நிறங்களை பிரித்துப் பார்ப்பது கடினம்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
கறிவேப்பிலையை துவையல் அரைக்கும்போது உளுத்தம் பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வறுத்து அரைத்துச் சேர்த்தால் துவையல் மணமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
எத்தனை முறை தோற்றாலும், குறிக்கோளை மட்டும் விட்டுவிடாதே!
*-பெஞ்சமின் பிராங்ளின்*
📆 *இன்று ஏப்ரல் 9-*
▪️ *ஈஸ்டர் திருநாள்.*
➖➖➖➖➖➖➖➖➖➖
*(பகிர்வு)*