JUL
27
Today's Special
!மத்திய பாதுகாப்பு படையின் தொடக்க நாள்!
!மத்திய பாதுகாப்பு படையின் தொடக்க நாள்!
Today's Birthday
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் (இந்தியாவின் 11-ஆவது குடியரசுத் தலைவர்)
● 1724: Pratap Singh II, the Maharana of Mewar Kingdom.
● 1876: Kavimani Desigavinayagam Pillai, an eminent Tamil poet.
● 1913: Kalpana Datta, an Indian independence movement activist.
● 1950: V. M. Bhatt, a Hindustani classical Mohan veena player.
● 1955: Allan Border, an Australian cricket commentator, and former international cricketer.
● 1960: Uddhav Bal Thackeray, the 19th Chief Minister of Maharashtra.
● 1963: K. S. Chithra, an Indian playback singer and Carnatic musician.
● 1990: Kriti Sanon, an Indian actress.
● 1991: RomanSaini, Co-Founder of the Unacademy.
Today's Quotes
தன்னுடைய எல்லா செயல்களுக்கும் தானே பொறுப்பாளி என்று ஏற்றுக் கொள்பவனே, தனது எதிர்காலத்தை சரியாக நிர்ணயித்து அந்த இலக்கை அடைகிறான்.
- சுவாமி விவேகானந்தர்.
ஒரு மனிதன் தன்னை புத்திசாலி என்று கூறிக்கொள்வதை நிறுத்தும்போது வெற்றி பெறுகிறான்.
பயத்தையும், தயக்கத்தையும் வெளியே தூக்கிப்போடுங்கள். வெற்றி உள்ளே உங்கள் காலடியில் வந்து சேரும்.
வெற்றியும் தோல்வியும் நீங்கள் செல்லும் இலக்கை அடைவதற்கான இரு படிகளே. ஒன்றில் உங்களை உணர்ந்து கொள்ளுங்கள், மற்றொன்றில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.
-
துச்சம் என உதிர்க்கப்பட்ட சுள்ளிகளால்தான்
ஒரு பறவை தன் கூட்டைக் கட்டிக்கொள்கிறது.
What seems to us as bitter trials are often blessings in disguise.
- Oscar Wilde
Historical Events on July 27.
● 1921, 27th July: Sir Frederick Banting and Charles Best of the University of Toronto succeeded in separating pure insulin.
● 1940, 27th July: Bugs Bunny was released from the animated short film A Wild Hair.
● 1955, 27th July: The Austrian State Treaty restored Austrian sovereignty.
● 1983, 27th July: Sinhala prisoners killed 18 Tamil political prisoners at Welikada Jail in Colombo.
● 1994, 27th July: Indian Shooter Jaspal Rana won a gold medal at the World Shooting Championship.
● 1997, 27th July: DMK president M Karuna Nidhi was elected party president for the seventh time in a row. It is a record.
● 1999, 27th July: The Ministry of Petroleum in India approved a proposal to use liquefied petroleum gas (LPG) as a fuel for vehicles.
Famous Birthdays & Birth Anniversaries on July 27.
Death Anniversaries of famous people on July 27.
● 1844: John Dalton, an English chemist, physicist, and meteorologist.
● 1970: Pattom Thanu Pillai, an Indian independence activist.
● 1992: Amjad Khan, an Indian actor, and director.
● 2002: Krishan Kant, the tenth Vice President of India.
● 2015: A. P J. Abdul Kalam, an Indian aerospace scientist and the 11th President of India.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
*ஆறு வழிகளை*
*நீங்கள் கடைப்பிடித்தால்..!!*
*உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.*
1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன அமைதி-
பசி...
உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.
யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.
பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !
உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.
தாகம்...
அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.
தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.
உடல் உழைப்பு....
ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.
இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.
உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.
தூக்கம்....
யாருக்கு தூக்கம் வரும்.? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.
ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.
ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.
இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.
நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.
இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.
நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.
ஓய்வு...
சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.
மன நிம்மதி...
ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.
மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.
மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கியத்தை அடைந்துவிட்டீர்கள்.
"உடலில் ஒரு சதைப்பிண்டம் இருக்கிறது அது சீர் பெற்றால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும் அது சீர் கெட்டால் உடல் முழுவதும் சீர் கெட்டு விடும் அது தான் உள்ளம்."
ஆறு படியை கடந்தோம் ஆரோக்கியத்தை அடைந்தோம்..