JUL
28
28
Today's Special
World Nature Conservation Day
World Nature Conservation Day
Today's Quotes
கனவுகள் எல்லாம் நனவாகும். நிறையக் காயங்களுக்குப் பிறகு......
கனவுகள் எல்லாம் நனவாகும். நிறையக் காயங்களுக்குப் பிறகு......
- சார்லி சாப்ளின்
குறைவான சொற்கள் இருக்கும்போதுதான்
பேச நிறைய இருக்கின்றன
குறைவான வருத்தங்கள் இருக்கும்போதுதான்
முறையிட ஏராளம் இருக்கின்றன
நம் வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கின்ற அனைத்துமே நடக்காது
ஒரு சில எதிர்பாராமல் நடக்கின்ற விடங்கள் தான் நம்முடைய வாழ்க்கையை ஒரு புதிய போக்கில் நகர்த்தி கொண்டு போகும்
அதை வாழ்க்கையின் திருப்புமுனையாக கூட இருக்கும்
இனிய காலை வணக்கம்