☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
22
World Rainforest Day
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ அப்படி எல்லோரிடமும், தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
🌻🌻🌻
உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால், ஒருவருக்கு நல்ல மகளாக வாழும் ஒருவரை திருமணம் செய்துகொள்ளுங்கள்...🌼🌼🌼 ஒரு நல்லபெண்மணியின் பூரண அன்பைஒருவன் அடைந்துவிட்டால்...அவன் பிச்சைக்கார வாழ்வு நடத்தி செத்துவிட்டாலும்.. அவன் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவனாவான்.🪷🪷🪷 ஒவ்வொரு ஆணும்,ஒவ்வொரு பெண்ணால்தான் உயருகிறார்கள். பிரமச்சாரியை அப்பா ஆக்குவது பெண் தானே...🪷🪷
பெண்களிடம்ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது.இந்தச் சக்தியை மதித்து
உபயோகிப்பதில் தான் பெருமை இருக்கிறது.💑ץץ
🌹🌹🌹பத்துக்காளைகளால் எங்களை இழுத்துச் செல்ல முடியாது. ..
ஒரு பெண்ணின் தலைமயிர் எங்களை இழுத்துச் சென்றுவிடும்..
🌹🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
ஒரு பெண்ணின் இதயம் கருணையின் கோவிலாக மாறும்போது ...
அதற்கு இணையான அன்பு இந்த உலகத்தில் எங்குமே இல்லை..
🌸🌸🌸
பெண்களில் இரண்டே பிரிவினர்தான்..
ஒன்று அழகானவர்கள்,
மற்றொன்று அழகற்றவர்கள்
என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்..
யாரை நம்புகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்...
நம்பாத ஒருவரிடமிருந்து வருவதில்லை...
துரோகம்எப்போதும் நம்பியவரிடமிருந்து தான் வரும்…!!!!
ஆணை விடப் பெண் ஆவேசமானவள்.
காதலிப்பதிலும் சரி, பழி வாங்குவதிலும் சரி அவள் பழிவாங்க முனைந்து விட்டால் விதியின் கதியும் அதோ கதிதான், அவள் தந்திரத்தில் ஆணை மிஞ்சியவள்..💐💐💐
🌹🌹🥀🌹உண்மையைக் காட்டிடும் கண்ணாடிகளை இங்கு யாரும் விரும்புவதில்லை...அவர்களுக்கு தேவை எல்லாம் தன்னை அழகாக காட்டும் கண்ணாடிகளே ....😍😍
*செழிப்பான காலை வணக்கம்* 🙏🏻
ஆண்கள் தங்களுக்கு தெரிந்ததைத்தான் சொல்வார்கள்.ஆனால் பெண்கள் தங்களுக்கு தரக்கூடிய விஷயங்களைத்தான் சொல்வார்கள்.🌷🌷🌷
Historical Events on June 22.
● 1633, June 22nd: Pope forced Galileo Galilei to take back his view that the Sun is the center of the universe and not earth.
● 1897, June 22nd: Charles Rand, a British Indian civilian officer, was shot dead by Damodar Hari Chafekar.
● 1908, June 22nd: Ascension of King George V of England.
● 1940, June 22nd: Netaji Subhash Chandra Bose quitted the Congress and formed the All India Forward Bloc.
● 1976, June 22nd: Canada abolished the death penalty.
● 1986, June 22nd: The historic Argentina Vs England match was played in the FIFA World Cup in which the controversial ‘Hand of God goal’ by the legendary Diego Maradona has hit.
Famous Birthdays & Birth Anniversaries on June 22.
● 1887: Julian Huxley, an English evolutionary biologist.
● 1900: Ganesh Ghosh, an Indian independence activist, revolutionary, and politician.
● 1932: Amrish Puri, an Indian actor.
● 1965: Anubhav Sinha, an Indian film director, producer, and writer.
● 1974: Vijay, an Indian actor, dancer, playback singer, and philanthropist.
Death Anniversaries of famous people on June 22.
● 1994: L. V. Prasad, an Indian film producer, actor, director, cinematographer, and businessman.
● 2000: Kedarnath Agarwal, a Hindi language poet, and writer.
● 2014: Rama Narayanan, an Indian film director, and producer.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
🙏💱 *எடை ஏறுவதால் டென்ஷனா?* 💚❤️
எடை இழப்புக்கான உணவுகள்: உடல் எடை அதிகரிப்பது நம்மில் பலருக்கு உள்ள மாபெரும் பிரச்சனையாக உள்ளது. இதை எப்படி கட்டுப்படுத்துவது? உணவில் எந்த விதமான மாற்றங்களை செய்வது? இப்படி பல கேள்விகள் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுமுறை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது பலருக்கு மிக கடினமாக இருக்கிறது. ஏனெனில் பலரால் உணவை கட்டுப்படுத்த முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே தெரிகிறது. அதிக சிரமம் இல்லாமல் உடல் எடையை குறைக்கும் ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்கும் கற்றாழை சாறு:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கற்றாழை பல வழிகளில் உதவியாக இருக்கும். உண்மையில், கற்றாழை அதாவது அலோ வேரா ஜெல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பின் துகள்களைப் பிடித்து நீரின் உதவியுடன் வெளியே கொண்டுவருகிறது. இது தவிர, உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும் இது பெருமளவில் உதவியாக இருக்கிறது. கற்றாழை இந்த வகையில் எடை இழப்புக்கு உதவுகிறது. கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 3 பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எடை இழப்புக்கு கற்றாழை சாறு தயாரிப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்:
1. நெல்லிக்காய் அலோ வேரா ஜூஸ் குடிக்கவும்
நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சாறு விரைவான எடை இழப்புக்கு உதவும். முதன்மையாக, இது கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. நெல்லிக்காய் உடலுக்குத் தேவையன வெப்பத்தை உருவாக்குகிறது. மேலும் கற்றாழை வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இந்த ஜூஸ் செய்ய, 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் அல்லது சாறு மற்றும் புதிய கற்றாழை ஜெல் ஆகியவற்றை 1 கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். இவற்றை நன்றாக கலந்து உட்கொள்ளவும்.
2. ஆப்பிள் சைடர் அலோ வேரா ஜூஸ்
ஆப்பிள் சீடர் கற்றாழை சாறு குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்கு, ஆப்பிள் சைடர் வினிகரில் சிறிது தண்ணீர் கலந்து, பின்னர் அதில் கற்றாழை சாறு சேர்க்கவும். இரண்டையும் கலந்து குடிக்கவும்.
3. சியா விதைகள் அலோ வேரா சாறு
சியா விதைகளுடன் கற்றாழை சாறு கலந்து குடிப்பது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதற்கு, கற்றாழை சாற்றில் சியா விதைகளை ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து அதில் தண்ணீர் மற்றும் தேன் சேர்க்கவும். பின்னர் அதை பருகவும்.
எடை இழப்புக்கு கற்றாழை சாறு குடிக்க சிறந்த நேரம் எது?
எடை இழப்புக்கு கற்றாழை சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த நேரமாக இருக்கும். இரண்டாவதாக, இரவு உணவிற்கு முன்பும் இதை சாப்பிடலாம். இந்த சாறு பசியை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவும்.
கற்றாழையின் பிற நன்மைகள்:
கற்றாழையில் என்சைம்கள் உள்ளன. அவை உணவை உடைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அலோ வேராவில் பாலிசாக்கரைடுகள் உள்ளன. இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இந்த பாலிசாக்கரைடுகள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவுகின்றன., அவை தொற்று மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமானவை.