JUN
23
Today's Special
International Olympic Day
International Olympic Day
Today's Quotes
All progress takes place outside the comfort zone.

- Michael John Bobak
*வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா...!*
*வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா...!*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ஜூன்.23:
இன்று சர்வதேச கைம்பெண்கள் தினம்!
👉ஜூன் 23 ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day) அறிவித்து,
👉2010-ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
👉சர்வதேச விதவை தினத்தை அறிவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்கள் பலரும் ஐ.நா. சபையில் பேசியுள்ளனர்.
👉காபூல் நாட்டின் மறைந்த முன்னாள் அதிபர் ஒமர் பூன்கோ ஒடிம்பாவின் மனைவி சில்வியா போங்கோ ஒனடிம்பாவின் கோரிக்கைப்படி, ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் மொத்தம் 195 பிரதிநிதிகளின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
👉சர்வதேச விதவைகள் தினம் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 23, 2011 அன்று அங்கீகரிக்கப்பட்டது
👉அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 23 ம் தேதியினை சர்வதேச விதவைகள் தினமாக அறிவித்து வருடந்தோறும் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
👉இன்று உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைகள் சந்தித்துவரும் பிரச்னைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா. கண்காணித்து தீர்வுக்கு வழி வகுத்து வருகிறது.

Historical Events on June 23.
● United Nations Public Service Day & International Widows Day
● 1757, 23rd June: The Battle of Plassey.
● 1868, 23rd June: Christopher Latham Scholes received a patent for a typewriter.
● 1894, 23rd June: The International Olympic Committee was established under the presidency of Demetrios Vikelas in Lausanne, Switzerland.
● 1979, 23rd June: West Indies won their second Cricket World Cup by defeating England by 92 runs.
● 1980, 23rd June: Sanjay Gandhi, the young politician, and son of the then Prime Minister Indira Gandhi, died in a plane crash.
● 1985, 23rd June: Terrorist bomb exploded on Air India’s Kanishka Boeing 747 aircraft. 329 killed.
● 2016, 23rd June: The United Kingdom left the European Union with a 52% to 48% turnout.
Famous Birthdays & Birth Anniversaries on June 23.
● 1912: Alan Turing, an English mathematician, and computer scientist.
● 1934: Chandi Prasad Bhatt, an Indian Gandhian environmentalist, and social activist.
● 1942: Jabbar Patel, an Indian theatre and film director.
● 1952: Raj Babbar, an Indian film actor and politician.
● 1956: Prashant Bhushan, an Indian lawyer.
Death Anniversaries of famous people on June 23.
● 1761: Peshwa Balaji Bajirao Bhat, the 8th Peshwa of the Maratha Empire.
● 1836: James Mill, a Scottish historian, economist, political theorist, and philosopher.
● 1893: Wilhelm Eduard Weber, a German physicist.
● 1939: Gijubhai Badheka, an educator who helped to introduce Montessori education methods to India.
● 1953: Syama Prasad Mukherjee, an Indian politician.
● 1980: Sanjay Gandhi, an Indian politician and the son of Indira Gandhi.
● 1990: Harindranath Chattopadhyay, an Indian English poet.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
ஜூன்.23:
இன்று உலக ஒலிம்பிக் தினம்!
👉கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776-ம் ஆண்டு முதல் கி.மு.393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன.
👉ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடை செய்யப்பட்டது.
👉இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது.
👉இதனை ஒருங்கிணைத்தவர், பியரிடி கூபர்டின், இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும் இவர் தான்.
👉முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்றது.
👉ஒலிம்பிக் போட்டியானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
👉1924-ம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
👉இதனால் முந்தைய ஒலிம்பிக் போட்டியானது, 'கோடைகால ஒலிம்பிக் போட்டி' என்று சொல்லப்பட்டது.
👉1992-ம் ஆண்டு வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியும், குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் ஒரே ஆண்டில் தான் நடத்தப்பட்டன.
👉கடந்த காலங்களில் உலகப் போர்களின் கராணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.
👉ஒலிம்பிக் போட்டியின் தொடக்கநாளில் நடத்தப்படும் கோலாகலமான விழா, 1908-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
👉ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ம் ஆண்டு ஆம்ஸெடர்ம் என்பவரால் ஏற்றப்பட்டது.
👉இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும்.
👉பின்னர் பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளன்று, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைய அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.
👉ஒலிம்பிக் கொடியில் மொத்தம் ஆறு வண்ணங்கள் இருக்கும்.
👉வெள்ளை நிறத்தைப் பின்புலமாகக் கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும்.
👉இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன.
👉இந்தக்கொடி 1920-ம் ஆண்டு தான் முதல் முதலாக பறக்கவிடப்பட்டது.