*இருப்பவன் இல்லாதவனை போல் நடிக்கிறான்...*
*இல்லாதவன் இருப்பவனைப் போல் நடிக்கிறான்...*
*நடிப்பதே வாழ்க்கை என்றாகிவிட்டது...*
*பாழாய் போன மனித வாழ்க்கை...!*
🙏🙏🙏
பணத்திலேயே குறியாக இருக்கும்
மனிதனுக்கு அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.
- கெளதம புத்தர்.
எந்த மிருகமும் அன்பை பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை. மனிதனைத் தவிர.
யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை. யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.
நீங்கள் எப்போது உயர்ந்தவர் ஆகுகிறீர்கள் என்றால், உங்களை விட சிறியவர் என்றாலும், மரியாதையோடு அவர்களுடன் பழகும் போது தான்.
- (ப/பி)
🙏🏽 JUN
World Wind Day
உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
Historical Events on June 15.
● Global Wind Day
● 1667, 15th June: Dr. Jean-Baptiste Denys conducted the first-ever human blood transfusion. He was a physician of King Louise XIV of France.
● 1775, 15th June: George Washington became the Commander in Chief of the Continental Army. His selection was unanimous.
● 1908, 15th June: Establishment of the Calcutta Stock Exchange Association.
● 1916, 15th June: President Woodrow Wilson signed the National Charter that led to the creation of Boy Scouts of America.
● 2012, 15th June: Nik Wallenda completed the tightrope walk over Niagara Falls and became the first man to achieve this feat.
Famous Birthdays & Birth Anniversaries on June 15.
● 1917: Sajjad Hussain, an Indian film score composer.
● 1927: Ibn-e-Insha, an Indo-Pakistani Urdu poet, humorist, travelogue writer, and newspaper columnist.
● 1929: Suraiya, a popular actress and playback singer.
● 1932: Zia Fariduddin Dagar, an Indian classical vocalist.
● 1937: Anna Hazare, an Indian social activist.
● 1950: Lakshmi Mittal, an Indian steel magnate.
● 1953: Xi Jinping, President of the People’s Republic of China.
Death Anniversaries of famous people on June 15.
● 1878: Shiva Dayal Saheb, founder of the esoteric Hindu and Sikh sect Radha Soami Satsang.
● 1983: Srirangam Srinivasa Rao, an Indian Telugu-language poet, and lyricist.
*Knowledge Spread ✍️📚🇮🇳*