MAY
12
12
Today's Special. Nurse Day
Today's Quotes
It is better to be faithful than famous.
It is better to be faithful than famous.
- Theodre Roosevelt
🌹
🥀பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்
நேசத்தை கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்🥀
🥀ஆனால்
வேஷத்தை கொண்டு ஒரு நாளும் பயணிக்க
முடியாது🥀
🥀மண்ணில் வாழ்வதற்கு தான் பணம் வேண்டும்🥀
🥀மற்றவர்கள் மனதில் வாழ்வதற்கு அன்பான
குணம் இருந்தால்
போதும்🥀
🥀உள்ளத்தை எப்போதும் உளியாக வைத்துக் கொள்வோம்🥀
🥀 சிலையாவதும், சிறையாவதும் நாம் செதுக்கும் தன்மையை பொறுத்தது🥀
🥀கடந்து போன நாட்கள்
எப்படியோ🥀
🥀இனி வரும் நாட்கள்
நிச்சயம் அழகானவை
என்ற நம்பிக்கையோடு
வாழ்ந்து பாருங்கள் வெற்றி நிச்சயம் 👍