👌👌👌👍🙏🌞🙏👍👌👌👌
*😊👉ஒரு தவறு...*
*😊 நடந்தால்...*
*😊👉பிழைகளை...*
*😊உங்களில் இருந்து...*
*😊👉 தேடுங்கள்...*
*😊 மற்றவர்களில் இருந்து...*
*😊👉 தேடாதீர்கள்...*
*🌝 உங்களின்...*
*🌝👉 நேற்றைய...*
*🌝தோல்விகளுக்கான...*
*🌝 காரணங்களை...*
*🌝👉 நீங்கள்...*
*🌝கண்டறியா விட்டால்...*
*🌞நாளைய...*
*🌞👉வெற்றியை...*
*🌞நோக்கி உங்களால்...*
*🌞👉ஒரு அடி கூட ...*
*🌞எடுத்து வைக்க...*
*🌞 முடியாது...*
*🏵️ஒரு மடங்கு...*
*🏵️👉திறமை...*
*🏵️ இருமடங்கு...*
*🏵️👉 தேடல்...*
*🏵️ மூன்று மடங்கு...*
*🏵️👉பொறுமை...*
*🏵️என்ற விகிதத்தில்...*
*👁️உங்களை நீங்கள்...*
*👁️👉தயார்படுத்தினால்...*
*👁️ மட்டுமே.. உங்கள்...*
*👁️👉லட்சியத்தின்...*
*👁️👉இலக்கை...*
*👁️ நீங்கள் அடைய முடியும்...*
*👉 கஷ்டம்...*
*என்னும் வாழ்க்கையை...*
*👉 கடலில் நீந்தி...*
*வாருங்கள்... ஒருநாள்...*
*👉 வெற்றி எனும்...*
*கரையை அடைந்தே...*
*👉தீருவீர்கள்........👍🦚*
*இனிய காலை வணக்கம் 🙏*
**********************************
இரும்பை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதன் சொந்த துரு அதை அழித்து விடும்.
அதேபோல் யாராலும் ஒரு நபரை அழிக்க முடியாது, ஆனால் அவர்களின் சொந்த மனநிலையால் முடியும்.
- ரத்தன் டாடா.
நம்முடைய எண்ணம் தான் வாழ்க்கை. நமது வலிமையான எண்ணங்களே நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இன்று நம்பிக்கையுடன் எது நடக்கும் என்று நம்புகிறீர்களோ அது நிச்சயம் நாளை நடக்கும் என்பதே உண்மையாகும்.
எண்ணங்களின் துணை கொண்டு, கொண்ட இலட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள்.
வெற்றி நிச்சயம்.
- (ப/பி)
🤔 *_இன்றைய சிந்தனை_*
**********************************
செயல் ஏதாவது தாமதமாகி கொணடே போனால் ஏதேனும் காரணம் இருக்கும்.
வினைகளின் வெளிப்பாடாகவும் இருக்கும்
சிறந்த ஒன்றை அளிக்க இயற்கை,
இறை சக்தி முடிவு செய்து இருக்கலாம்.
அமைதியாக இருங்கள்.
நல்லதே நடக்கும்.
பிரார்த்தனையும், சரணாகதியும் உதவும்..
உங்களுக்கு என்ன நியாயமாக கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தே தீரும்.
யாரும் தடுக்க முடியாது
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்:
1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்...
2. சமூக மதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...
3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது...
4. வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது...
5. சீரழிந்த வாழ்க்கைமுறை - மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...
6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...
7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தைப் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...
8. பிரமாண்டத் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...
9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...
10. தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் - குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.....
11. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...
நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்.
இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.
இது சிந்திக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி.
நம்மில் பெரும்பாலானோருக்கு இவை பொருந்தும்.✊
பிடித்ததில் பகிர்ந்தது
🌷🌷
kindly circulate this information to your known contacts.🙏
👌👌👌👍🙏🌞🙏👍👌👌👌