உண்மைகள் சில நேரங்களில் தொலைந்து தான் போகுமே தவிர ...
ஒரு போதும் தோற்றுப் போகாது.!
🌹🌹உண்மையான உறவு என்பது,
நமக்காக விட்டுக்கொடுக்கும்.\/
ஆனால்,நம்மை அடுத்தவரிடம் எதற்காகவும் விட்டுக் கொடுக்காது.!!லட்சியம் நிறைவேறும் வரை அதைப்பற்றி வெளியில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
- சாணக்யர்
மனிதனின் மனதுக்கு முதல் தேவை, அமைதியும், நிம்மதியுமே.
வாழ்க்கைக்கு மன நிம்மதியை வேண்டுபவன் முதலில் அந்த மனதை எந்த அதிர்ச்சியையும் தாங்கக் கூடியதாகப் பக்குவம் செய்து கொள்ள வேண்டும்.
- கவிஞர் கண்ணதாசன்.
உலகில் ஒருவருக்கு கிடைக்கும் உயர்ந்த வரம் திருப்தியான மனம் தான்.
இலைகள் மொத்தத்தையும் இழந்து நிற்கும் மரம் அவ்வளவு எளிதாக காற்றுக்கு அசைவதில்லை. உறுதியான மனம் படைத்தவர்கள் துன்பத்திற்கு இறையாவதில்லை.
யாரிடம் குறைவான ஆசைகளும், மன அமைதியும் உள்ளதோ, அவர்கள் கவலையின்றி வாழ்கிறார்கள்.
🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽
Historical Events on May 26.
● 1896, 26th May: Nicholas II became Tsar of Russia.
● 1986, 26th May: European Union (EU) adopted a new flag.
● 1999, 26th May: PSLV-C2, a polar satellite carrier from Sriharikota, successfully launched India’s ISSP4 (OceanSat), Korea’s Kitsat, and Germany’s DLR-Tubsat.
● 1999, 26th May: In a World Cup match against Sri Lanka, Sourav Ganguly and Rahul Dravid notched a mesmerizing partnership of 318 runs for the second wicket in Taunton.
Famous Birthdays & Birth Anniversaries on May 26.
● 1885: Ram Ganesh Gadkari, an Indian-Marathi poet, playwright, and humourist.
● 1902: Sadashiv Anant Shukla (Kumudbandhav), an Indian playwright and writer.
● 1906: Benjamin Pierre Pal, an internationally renowned Indian agricultural researcher.
● 1930: Karim Emami, a highly regarded Iranian translator, editor, lexicographer, and literary critic.
● 1937: Manorama, an Indian actress, playback singer, and comedian.
● 1945: Vilasrao Deshmukh, an Indian politician and former Chief Minister of the state of Maharashtra.
● 1968: Dilip Joshi, an Indian film and television actor.
● 1983: Sushil Kumar, an Indian freestyle wrestler.
Death Anniversaries of famous people on May 26.
● 1703: Samuel Pepys, famous for the diary he kept for a decade while still a relatively young man.
● 1908: Mirzā Ghulām Ahmad, an Indian religious leader and the founder of the Ahmadiyya movement in Islam.
● 1943: Edsel Ford, an American business executive, and philanthropist.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
➿➿➿➿➿➿➿➿➿➿
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
யாரிடம் யார் வெல்கிறோம்
என்பதில் வெற்றி இல்லை...
யாரால் யார் மகிழ்விக்கப் படுகிறோம்
என்பதில் ஒளிந்துள்ளது
உறவின் வலிமை.!!
🏚️ *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் நன்கு செரிமானம் ஆகும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
ஐரோப்பிய சங்கத்தின் கொடியில் 12 நட்சத்திரங்கள் இருக்கும்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பில்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
எந்த வேலையாக இருந்தாலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
*-லாயிட் ஹையிட்*
📆. *இன்று மே 26-*
➿➿➿➿➿➿➿➿➿➿
இன்று சுவிட்சர்லாந்தில் தேசிய அறிவியல் நாள்!
👉அப்துல் கலாமை கௌரவிக்கும் வகையில், அவர் தங்கள் நாட்டுக்கு வருகை தந்த மே 26-ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக சுவிட்ர்லாந்து அறிவித்து பெருமை சேர்த்தது.
👉சுவிட்சர்லாந்து அரசு, தங்கள் நாட்டுக்கு அப்துல் கலாம் வருகை தந்ததை நினைவு கூரும் வகையில், மே 26-ம் தேதியை அந்நாட்டின் தேசிய அறிவியல் நாளாக அறிவித்தது.
👉அதன்படி, சுவிட்சர்லாந்தில் இன்று தேசிய அறிவியல் நாள்.
👉ஏவுகணை நாயகன் என்று புகழப்படும் அப்துல் கலாம் 2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மே 26-ம் தேதி அங்குச் சென்றார்.
👉சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் சுவிட்சர்லாந்து சென்றது அதுவே முதல் முறை என்பதால், அந்நாடு அதனை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
👉அவரது வருகையைக் கௌரவிக்கும் வகையில், கலாம் தங்கள் நாட்டில் காலடி வைத்த நாளையே தேசிய அறிவியல் தினமாக அறிவித்து சிறப்பு சேர்த்தது சுவிட்சர்லாந்து.
👉 ஏற்கனவே, 2010-ம் ஆண்டு அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.