*நீ விரும்பிய ஒன்று உன்னைவிட்டு விலகி சென்றால், உன் தகுதியை உயர்த்திக்கொள், விலகி சென்றது உன்னை தேடி வரும்...!*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
Historical Events on May 20.
● World Meteorological Day
● 1540, 20th May: Photographer Abraham Ortelius published the first modern atlas, the Theatrum Orbis Terrarum.
● 1873, 20th May: Levi Strauss and Jacob Davis patented blue jeans with copper buttons.
● 1891, 20th May: Thomas Edison demonstrated the prototype of the kinetoscope.
● 1902, 20th May: Cuba gained independence from the United States.
● 1948, 20th May: Chiang Kai-shek elected the first President of the Republic of China.
● 1996, 20th May: Former Union Finance Minister Manmohan Singh was awarded the Honest Man of the Year award for his outstanding work in improving the country’s economy.
● 2019, 20th May: The International System of Units (SI): The base units were redefined, making the international prototype of the kilogram obsolete.
Famous Birthdays & Birth Anniversaries on May 20.
● 1850: Vishnushastri Chiplunkar, an Indian-Marathi writer.
● 1851: Emil Berliner, a German-American inventor.
● 1900: Sumitranandan Pant, an Indian poet.
● 1944: Dietrich Mateschitz, the co-founder and 49% owner of the Red Bull energy drink company.
● 1977: Anjum Chopra, a former Indian cricketer.
● 1983: Nandamuri Taraka Rama Rao, also known as Jr NTR, an Indian film actor.
Death Anniversaries of famous people on May 20.
● 1506: Christopher Columbus, an Italian explorer, and navigator.
● 1766: Malhar Rao Holkar, a subhedar of the Maratha Empire.
● 1932: Bipin Chandra Pal, an Indian nationalist, writer, orator, social reformer, and Indian independence movement activist.
● 1994: Kasu Brahmananda Reddy, former Chief Minister of Andhra Pradesh, India.
● 2012: Leela Dube, an Indian renowned anthropologist, and feminist scholar.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
மன வலிமையை
வளர்த்துக் கொள்வோம்;
எதிர்பாராத திருப்பங்கள்
எப்போது வேண்டுமானாலும்
நடைபெறலாம்!!
🏚️ *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
முட்டை, மீன், பால் பொருட்கள் சாப்பிடுவதாலும், சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பதாலும் நம் உடலின் உயிர்ச்சத்து டி-யின் அளவை அதிகரிக்கலாம்.
📰 *நாளும் ஒரு செய்தி*
மண்ணுளிப் பாம்புக்கு கண்கள் இல்லை.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
காய்கறிகளை வெதுவெதுப்பான நீரில் அலசிய பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
குழந்தைகள் இல்லையென்றால், உலகம் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
*-டிக்கன்ஸ்*
📆 *இன்று மே 20-*
▪️ *பன்னாட்டு தேனீ நாள்.*
▪️ *பன்னாட்டு அளவியல் நாள்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕ 1845- *அயோத்தி தாசர்* (தமிழறிஞர்)
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
The big lesson in life, baby, is never be scared of anyone or anything.