MAR
21
Today's Special
International Day for the Elimination of Racial Discrimination, World Forestry Day
International Day for the Elimination of Racial Discrimination, World Forestry Day
Today's Quotes
அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
- டாக்டர் ஏ .பி .ஜே . அப்துல் கலாம்
நிம்மதியால் செதுக்கப்பட்ட உங்களது இதயத்தை பல துன்பங்கள் பதம் பார்த்த பின்னும் இன்று வரை இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்றால்,
எங்கோ ஓர் இடத்தில் உங்களுக்கான வெற்றியை இறைவன் நிர்ணயித்து வைத்துள்ளான் என்று தானே அர்த்தம்.
எல்லாம் சரியாகிவிடும். எதற்கும் அஞ்சாமல் பொறுமையாக இருங்கள். உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் முன் உங்களை உயர்த்திக் காட்டுவார் இறைவன்.
🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
➰➰➰➰➰➰➰➰➰➰
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
விடை தேடும் பயணம்தான்
வாழ்க்கை!
சிலருக்கு விடை
தெரியவில்லை.!
பலருக்கு கேள்வியே
புரியவில்லை.!!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து சிறிது பால் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவினால் சருமம் மென்மையாவதுடன் சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் நீங்கும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
உலகிலேயே பணக்கார நகரம் *'டோக்கியோ'* ஆகும்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
அவியல் செய்யும்போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றுடன் சிறிது ஊறவைத்த கசகசாவை சேர்த்து அரைத்தால் அவியல் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
மனிதனின் வெற்றி தலைவிதியில் இல்லை. அவனது செயல்களில்தான் உள்ளது.
*-டிக்கன்ஸ்*
📆. *இன்று மார்ச் 21-*
▪️ *பன்னாட்டு வன நாள்.*
▪️ *பன்னாட்டு வண்ண நாள்.*
▪️ *உலகக் கவிதை நாள்.*
▪️ *பன்னாட்டு இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்.*
▪️ *உலக பொம்மலாட்ட நாள்.*