29
World Piano Day
"I'm THANKFUL to all those who said "NO". Because of them, I did it myself.
படித்ததில்_மனம்_கனத்தது
#இவ்வளவு_தாங்க_வாழ்க்கை இதில் எத்தனை போட்டி பொறமை கண்டிப்பாக நாம் எதுவும் எடுத்து போகவே முடியாது உங்களுக்கு அன்புடன் இருப்பவர்கள் மனதை வேதனை படுத்த வேண்டாம் உண்மையான பாசம் வைத்து இருப்பார்கள் இழுந்து விட வேண்டாம் ஒருவர் தினமும் பேசி நீங்கள் எப்படி சாப்பிடு என்று சொன்னவர் விட்டு உங்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் பாசம் வைத்து நல்ல மனிதர்கள் இழுந்து விட வேண்டாம் இது என் அனுபவம் நண்பர்களே யார் மீதும் அளவிற்கு மேல் அன்பு பாசம் வைக்க வேண்டாம் அளவுடன் இருங்கள் 🙏🏻
🌷உலகப்புகழ்பெற்ற வடிவமைப்பாளர் (Designer) Crisda Rodriguez இவர் சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்..
🌷மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை!
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிரோண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்!
🌷இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய உடையில் இருக்கிறேன்.!
🌷என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லை!
🌷என் வீடு அரண்மனை போன்று, கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
🌷இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்!
🌷அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை...
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர கோட்டல் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு!
🌷தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்....
🌷எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை... எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை... ஆனால்
சில அன்பானவர்களின் முகங்களும்
அவர்களது பிரார்த்தனைகளும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!
🌷இவ்வளவு தாங்க வாழ்க்கை...
நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்🙏
படித்ததில் வலித்தது 😒