உங்களுக்குத் தெரியுமா?
1. ஹோமி பாபா இந்திய அணுக்கருவியலின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.
2. அறிவியல் துறைக்கு வழங்கப்படும் விருது கலிங்கா விருது.
3. புவனேசுவரம் இந்தியாவின் கோவில் நகரம் என்றழைக்கப்படுகிறது.
4. நார்வே நாட்டின் தலைநகரம் ஒஸ்லோ.
5. சஞ்சை சோப்ரா, கீதா சோப்ரா விருது வீரச் செயலுக்காக வழங்கப்படுகிறது.
6. சிங்கம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்குமாம்.
7. சல்வீன் ஆறு சீனாவில் ஓடுகிறது.
8. மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
9. இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்றழைக்கப்படுவது கேரளா.
10. பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
*எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்.*
*அப்படி சரியாகவில்லை என்றால் அது கடைசியல்ல...!*
வாழ்வில் பிரச்சினைகள் ஒன்று போக இன்னொன்று வந்து கொண்டுதான் இருக்கும் இதற்காக நீங்கள் சோர்ந்து போகாதீர்கள்.
பிரச்சினைகளை நேராகவே எதிர்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்கள் ஒதுங்கிச்சென்றாலே பிரச்சினைகள் உங்களை விட்டு ஒதுங்கிவிடும்.
எதையும் பொறுமையாக யோசித்து செயல்பட்டால் முடிவு நீங்கள் நினைத்தது போல அமையும்.
எந்தக் கையை குலுக்கி நகர வேண்டும் என்பதும், எந்தக் கையுடன் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டாலே போதும் வாழ்வது எளிதாகிவிடும்.
- (ப/பி)
🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼