காதலிக்கத் தொடங்குங்கள்.
காதலிக்கத் தொடங்குங்கள் உங்களை நீங்களே,
காதலிக்கத் தொடங்குங்கள் இறைவன் உங்களுக்குக் கொடுத்த உருவத்தை,
காதலிக்கத் தொடங்குங்கள் உங்கள் முக அழகை,
காதலிக்கத் தொடங்குங்கள் உங்கள் நிறத்தை,
காதலிக்கத் தொடங்குங்கள் உங்கள் திறமைகளை,
காதலிக்கத் தொடங்குங்கள் நீங்கள் பிறருக்கு செய்யும் நன்மைகளை,
காதலிக்கத் தொடங்குங்கள் உங்கள் கனிவான சொற்களை,
முதல் காதலும் கடைசி காதலும் நீங்களாகவே இருந்தால்,
காதலுக்குத் தோல்வி இல்லை,
காதலுக்குப் பிரிவு இல்லை,
காதலில் ஏமாற்றம் இல்லை,
காதலிக்கத் தொடங்குங்கள் உங்களை நீங்களே.
- deeya's quotes