🐂🐃🐄🐂🐃🐄🐂🐃🐄🐂
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
தேவைக்காக பழகுபவர்கள் தேவை நிறைவேறும் வரை தேனொழுகப் பேசுவார்கள். தேவை முடிந்ததும் தேளாகக் கொட்டுவார்கள். நரம்பில்லா நாவால் வரம்பின்றிப் பேசுவார்கள்.!!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
துவரம் பருப்புடன் முருங்கைப் பூவை சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் வலுவடையும். நரம்புத் தளர்ச்சியும் அகலும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
பனைமரத்தை *"கற்பக விருட்சம்"* என அழைப்பர்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
பருப்புடன் தண்ணீர், மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி நெய் சேர்த்து வேகவைத்தால் பருப்பு மிகவும் மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
எங்கு ஆழ்ந்த அன்பு இல்லையோ, அங்கே பெரிய மாற்றமிருக்க வாய்ப்பில்லை.
*-மார்ட்டின் லூதர் கிங்*
📆*இன்று சனவரி 16-*
▪️ *மாட்டுப் பொங்கல்.*
💐 *நினைவு நாள்* 💐
⭕2010- *ஜோதிபாசு* (மேற்கு வங்கத்தின் 9-ஆவது முதலமைச்சர்)
🐃🐂🐄🐃🐂🐄🐃🐂🐄🐃