17. min செயற்கயின் சிறப்பு யாது?
18. switch கூற்றின் கட்டனை தொடரை எழுதி அதன் பயன்களை பட்டியலிடுக.
19. அணி என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.
20. கூறுநிலையாக்குதல் மற்றும் மென்பொருள் மறுபயனாக்கம் வரையறு
21. தகவல் மறைப்பு - வரையறு
22. செயற்கூறு பணிமிகுப்பபிற்கான விதிமுறைகள் யாவை?
23. செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் சிலவற்றை
24. ஆக்கியை பணிமிருத்தலால் விளையும் நன்மைகளைப் பற்றி விவாதிக்கவும்,
25. ஓர் இனக்குழுவை தருவிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டியவை யாவை?
26. நிரல் முறையின் மறுபயனாக்கத்திற்கு உதவுகின்ற பல்லுருவாக்கத்திற்கும் மரபுரிமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
27. மறைமுக (proxy) சேவையகம் விவரி..
28. கணினி பயனர் பின்பற்றும் வழி காட்டுதல்கள் பற்றி எழுதுக?