JAN
15
15
Today's Special
Indian Army Day, Pongal, Makar Sakranti, Wikipedia Day
Indian Army Day, Pongal, Makar Sakranti, Wikipedia Day
Today's Quotes
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
- டாக்டர் ஏ .பி .ஜே . அப்துல் கலாம்
நிஜமான என் கனவு
விரும்பிய கல்வியை கற்றது நிஜமான என் கனவு,
விரும்பிய வேலை செய்வது நிஜமான என் கனவு,
விரும்பிய ஊரில் வசிப்பது நிஜமான என் கனவு,
சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் நிறைவேறியது
நிஜமான என் கனவு,
விடிந்ததும் ஏனோ மறைந்தது நிஜமான என் கனவு,
பலருக்கு வாழ்க்கை கடந்து முடிகிறது உறக்கத்தில் மட்டுமே
நிஜமான கனவு.
-deeya's quotes