3 மதிப்பெண்கள்
1. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
2.கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக
3. (150), க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.
4. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக. 5. பல செயலாக்க இயக்க அமைப்பு சிறு குறிப்பு வரைக.
6. இயக்க அமைப்பின் முக்கிய சிறப்பியல்புகளை பட்டியலிடுக.
7. வினிடோஸ் இயக்க அமைப்பின் செயல்பாடுகள் யாவை? 8. வெட்டுதல் மற்றும் நகலெடுத்தலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
9. ஓபன் ஆஃபீஸ் கால்க் - குறிப்பு வரைக.
10. டேட்டாகார்டு (Dati Cand) மற்றும் டாங்கில்ஸ் (Dengles) வேறுபடுத்துக.
11. இணையத்தில் இணைவதற்கு பயன்படும் இரண்டு அணுகுமுறைகளைகூறுக.
12. மூலக்குறிமுறையை எவ்வாறு பார்வையிடுவாய்?
13. கீழ்காணும் அட்டவணையை உருவாக்கITML நிரல் எழுதுக.
14. cform> ஓட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கியபண்புக்கூறுகளை விவரி,
15.CSS பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?
16. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள அடிப்படைதரவு வகைகள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
17.வயதை20 என்று உள்ளீடு செய்தால் கீழேயுள்ள நிரல் பகுதி என்னதகவலைவெளியீடும்.
if (age> -18)
( alert ("you are eligble to get Driving licence")
else
alert ("you are not eligible to get driving licence');
18. for மடக்கைஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
19. switch case கூற்றைஎடுத்துக்காட்டுடன் விளக்குக.
20. கணினி பயனர்பின்பற்றும் வழி காட்டுதல்கள் பற்றி எழுதுக?
21. நெறிமுறைசிக்கல் என்றால் என்ன? பெயர்களைஎழுதுக.
?