5 மதிப்பெண்கள்
1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.
2. கணிப்பொறியின் அடிப்படை பாகங்களை தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு, 3, (98,46),க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக,
4.ROM ன் வகைகளைப் பற்றி விளக்கமாக எழுதுக.
5. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக மேலும் அதன் பயன்பாடுகள் யாவை? 6. இயக்க அமைப்பின் செயல் மேலாண்மை நெறிமுறைகளை விளக்குக?
7. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லைதேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.
8.5.10. 20. 2560 என்றஎண் வரிசையை உருவாக்கும் வழிமுறையைவிளக்குக.
| 9. ஏதேனும் 5 இணைய சேவைகள் பற்றி விரிKnowledge
10. தகுந்த HTMI நிரலுடன் பட்டியலின் வகைகளை பற்றி விளக்குக.
11. C55-ல் உள்ளஎழுத்து மற்றும் உரைஉறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு வீக்கவும்.
12. கணித செயற்குறி பற்றி தகுந்தஎடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக.
13. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?
14.களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவைமற்றும் அதைஎவ்வாறு தடுக்கலாம்?