*முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள்*
1. நுரை மிதப்பு முறை
2. காந்த பிரிப்பு முறை
3. கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள்
4. லாந்தனைடு குறுக்கம் மற்றும் ஆக்டினைடு குறுக்கம்
5. இணைதிற பிணைப்பு கொள்கை
6. படிக புல கொள்கை
7. திசையொப்பு பண்பு மற்றும் திசையொப்பற்ற பண்பு
8. ஷாட்கி குறைபாடு
9. பிரங்கல் குறைபாடு
10. உலோகம் குறைவுபடும் குறைபாடு மற்றும் உலோகம் அதிகமுள்ள குறைபாடு
11. முதல் வகைக்கான தொகைப்படுத்தப்பட்ட சமன்பாடு
12. பூஜ்ய வகைக்கான தொகைப்படுத்தப்பட்ட சமன்பாடு
13. போலி முதல் வகைக்கான தொகைப்படுத்தப்பட்ட சமன்பாடு
14. ஆஸ்வால்டு நீர்த்தல் விதி
15. நெர்னஸ்ட் சமன்பாடு
16. லூகாஸ் சோதனை
17. விக்டர் மேயர் சோதனை
18. ஆல்டால் குறுக்க வினை
19. கன்னிசாரோ வினை
20. முதல் மற்றும் பூஜ்ய வகை வினைக்கான அரைவாழ் கால சமன்பாடு