1. கணிப்பொறி என்றால் என்ன?
2. மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?
3. நினைவகத்தின் செயல்பாடு யாது?
4. தரவு என்றால் என்ன?
5. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?
6.GUT என்றால் என்ன?
7. பல்பணியாக்கம் என்றால் என்ன?
8.Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
9.உங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்?
10அட்டவணையில் சிற்றறைகளை எவ்வாறு இணைப்பாய்?
11. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?
12. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?
13. வரையறுக்க(1) உரைசெயற்குறி (2) அட்டவணை செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசை
14. நிகழ்த்துதலைஎன்னவென்று புரிந்து கொண்டீர்கள்?
15.ICANN - அமைப்பின் பணி யாது?
16. நிலையான வலைப்பக்கம் என்றால் என்ன?
17.ஃபிஷிங்(Phishing) என்றால் என்ன?
18. HTML நிரவில் குறிப்புகளை(connerats) எவ்வாறு வரையறுப்பாய்? விளக்குக
19. (j} <strong> {i) <em> ஓட்டுகள் பற்றி குறிப்பு வரைக
20. கூறுநிலையாக்குதல் மற்றும் மென்பொருள் மறுபயனாக்கம் வரையறு
21. தகவல் மறைப்பு - வரையறு
22. செயற்கூறு பணிமிகுப்பபிற்கான விதிமுறைகள் யாவை?
23. செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் சிலவற்றை எழுதுக ?
24. செயற்கூறுகள் வரையறை.
25. அளபுரு என்றால் என்ன? அதன் வகைகளை பட்டியலிடுக
27. அணியில் பயணித்தல் என்றால் என்ன? Opener 28. சரங்கள் என்றால் என்ன?
29. இரு பரிமாண அணியை அறிவிக்கும் தொடரியலை எழுதுக.
30. பல்லுருவாக்கம் என்றால் என்ன? 31. உறைபொதியாக்கம் மற்றும் அருவமாக்குதல் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?
32. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் குறைபாடுகள் யாவை?'
33. உறுப்புகள் என்றால் என்ன?
34. செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?
35. பணிமிகுக்க முடியாத செயற்குறிகளைப் பட்டியலிடுக
36. மரபுரிமம் என்றால் என்ன?
37. தருவிக்கப்பட்ட இனக்குழு ஏன் சக்தி வாய்ந்த இனக்குழு என்று கருதப்படுகிறது?
38. வார்ஸ் என்றால் என்ன? 39. கிராக்கிங் சிறு குறிப்பு வரைக
40. TSCII என்றால் என்ன?
41. தமிழில் சேவைகளை வழங்கி வரும் தேடுபொறிகளை பட்டியலிடுக.