JUL
15
15
Today's Special
Have a beautiful day!!
Have a beautiful day!!
Today's Birthday
📆 *இன்று ஜூலை 15-*
▪️ *கல்வி வளர்ச்சி நாள்.(தமிழ்நாடு)*
▪️ *2006-இல் "டுவிட்டர் வலைதளம்" ஆரம்பிக்கப்பட்டது.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1876- *மறைமலை அடிகள்* (தனித்தமிழ் இயக்கத் தந்தை)
⭕1903- *காமராசர்* (முதலமைச்சர், கர்மவீரர்)
⭕1922- *என்.சங்கரய்யா* (விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
Today's Quotes
Out of the mountain of despair, a stone of hope.
Out of the mountain of despair, a stone of hope.
- Martin Luther King Jr.
ஜூலை.15:
இன்று கல்வி வளர்ச்சி தினம்!
👉முன்னாள் முதல் அமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
🎯
கல்விக் கண் திறந்த கர்மவீரருக்கு காலமெல்லாம் நன்றி கூறுவோம்;
நாம் கற்ற கல்வியை நாலு பேருக்கேனும்
நாமும் கற்றுத் தருவோம்!