JUL
04
04
Today's Special
*✍️📚 THIS DAY THAT YEAR ♊*
1. Grand Junction Railway, the world's first long distance railway, opens between Birmingham and Liverpool on 1837 July 4th.
2. Slavery was abolished in the state of New York on 1827 July 4th.
3. Tidal Park was opened in Tharamani, Chennai on 2000 July 4th.
1. உலகின் முதலாவது அதி தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே 1837 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
2. நியூயார்க் மாநிலத்தில் அடிமை முறை 1827 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி ஒழிக்கப்பட்டது.
3. சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் 2000 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி திறக்கப்பட்டது.
➿➿➿➿➿➿➿➿➿➿
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
வீசப்படும் கற்களை விட
பேசப்படும் சொற்கள் மீது
கவனமாக இருங்கள்,
கற்கள் உயிரைக் கொல்லும்...
சொற்கள் உயிரோடு கொல்லும்..!
🏚️ *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
அசைவ உணவிற்குப் பின், சிறு துண்டு *வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் விரைவில் செரிக்கும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
முதன் முதலில் சாவியை (Key) பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் ஆவர்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
தின்பண்டங்கள் செய்யும்போது சூடான எண்ணெயில் ஒரு துண்டு இஞ்சியைத் தட்டி அதை வறுத்தெடுத்தால், எண்ணெய் கசடு இருக்காது. நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு ஒப்பாவான்.
*-விவேகானந்தர்*
📆 *இன்று ஜூலை 4-*
▪️ *அமெரிக்க விடுதலை நாள்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1807- *கரிபால்டி* (இத்தாலிய அரசியலாளர்)
💐 *நினைவு நாள்* 💐
⭕1902- *விவேகானந்தர்* (இந்திய சமயத் தலைவர்)
⭕1934- *மேரி கியூரி* (நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு - போலந்து வேதியியலாளர்)
➿➿➿➿➿➿➿➿➿➿
Today's Quotes
Citizenship consists in the service of the country.
Citizenship consists in the service of the country.
- Pandit Jawaharlal Nehru