📆 *இன்று ஜூலை 1-*
▪️ *தேசிய பண்டுவர்கள் ( மருத்துவர்கள்) நாள்.*
▪️ *பட்டயக் கணக்காளர்கள் நாள்.*
▪️ *பன்னாட்டு வேடிக்கைப் பேச்சு நாள்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1927- *சந்திரசேகர்* (இந்தியாவின் 8-ஆவது பிரதமர்)
⭕1961- *கல்பனா சாவ்லா* (விண்வெளி வீராங்கனை)
மற்றவர்களின் கூச்சல் மற்றும் கருத்துக்கள் உங்கள் உட்குரலை மூழ்கடிக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள்.
- ஸ்டீவ் ஜாப்
மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்.
- டாக்டர் அம்பேத்கர்.
எல்லோருக்கும் நல்லவனாக இருக
முயற்சிக்கும் போது தான் கெட்டவன்
என்ற பெயரை சம்பாதிக்கிறோம்.
அனைவரும் தவறு செய்வார்கள். அது பொதுவானது தான். அதிலிருந்து யார் சரியான பாடத்தைக் கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்கிறாரோ ? அவரே தனித்துவமான நபராக மாற்றம் பெறுகிறார்.
நீங்கள் தகுதி இல்லாதவர் என்று சொல்ல இங்கு தகுதியானவர் எவரும் இல்லை.
- (ப/பி)
🙏🏽 *இனிய காலை வணக்கம்* 🙏🏽
Historical Events on July 1.
● Doctors’ Day (India) & First day of Van Mahotsav in India
● 1781, 1st July: Battle of Porto Novo (now Parangiipei) took place between Sultan Hyder Ali of Mysore and the British army.
● 1862, 1st July: Calcutta High Court inaugurated.
● 1879, 1st July: Postcard debuted in India.
● 1916, 1st July: Establishment of Zoological Survey of India Department.
● 1949, 1st July: Travancore and Cochin merged to form Thiruvananthapuram.
● 1955, 1st July: Imperial Bank of India was nationalized and renamed as ‘State Bank of India’.
● 1963, 1st July: ZIP codes were introduced for United States mail.
● 1964, 1st July: Establishment of Industrial Development Bank of India (IDBI).
● 1979, 1st July: Sony Company published the Walkman.
● 2002, 1st July: Establishment of the International Criminal Court.
● 2015, 1st July: Prime Minister Narendra Modi inaugurated the Digital India project.
Famous Birthdays & Birth Anniversaries on July 1.
● 1882: Bidhan Chandra Roy, an eminent Indian physician, educationist, philanthropist, freedom fighter, and politician.
● 1913: Vasantrao Naik, a former Chief Minister of Maharashtra, India.
● 1927: Chandra Shekhar Singh, the eighth Prime Minister of India.
● 1938: Hariprasad Chaurasia, an Indian music director and classical flautist.
● 1949: M. Venkaiah Naidu, an Indian politician and the Vice President of India.
● 1960: Sudesh Bhosale, an Indian playback singer.
● 1961: Kalpana Chawla, the first woman of Indian origin to go to space.
● 1968: Ustad Rashid Khan, an Indian classical musician.
● 1973: Akhilesh Yadav, an Indian politician and the president of the Samajwadi Party.
Death Anniversaries of famous people on July 1.
● 1860: Charles Goodyear, an American self-taught chemist, and manufacturing engineer.
● 1941: C. Y. Chintamani, an Indian editor, journalist, liberal politician and parliamentarian.
● 1962: Bidhan Chandra Roy, an eminent Indian physician, educationist, philanthropist, freedom fighter, and politician.
● 1962: Purushottam Das Tandon, a freedom fighter.
*Knowledge Spread ✍️📚🇮🇳*