JUN
13
Today's Special
World Softball Day
World Softball Day
Today's Quotes
The meek may one day inherit the Earth, but not the headlines.
The meek may one day inherit the Earth, but not the headlines.
- Indira Gandhi
*அறிமுகமில்லாதவரின் திறமை பாராட்டப்பட வைக்கிறது...!*
*அருகில் இருப்பவரின் திறமை பொறாமைப்பட வைக்கிறது...!*
*விநோதமானதுதான் மனித மனம்...!
🙏🙏🙏
நீங்கள் வாழ்க்கையில் தடுக்கி விழ பல கால்கள் இருக்கலாம். ஆனால் ஊன்றி எழ ஒரு கை உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள் அது தான் "நம்பிக்கை".
நீங்கள் தூக்கி எறியப்பட்டால் விழுந்த இடத்தில் மரம் ஆகுங்கள். எறிந்தவர் அண்ணாந்து பார்க்கட்டும்.
நம்பிக்கை இழந்தவர் வெல்வது கடினம். நம்பிக்கையுடன் இருப்பவர்
வீழ்வது கடினம்.
உடைந்து போன நிலையிலும் அடுத்த அடியை உங்களால் எடுத்து வைக்க முடிந்தால் உங்களை எவராலும் தோற்கடிக்க முடியாது.
எழுந்து நின்று பாருங்கள் உங்களுக்கான பாதை திறந்திருக்கிறது.
- (ப/பி)