08
World Brain Tumour Day
The best and the most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart💙
*எந்த வடிவம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளும் தண்ணீரை போல, எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்...!*
🙏🙏🙏
வேண்டியதை அனைத்தையும் இறைவன் மனிதனுக்கு தந்துவிட்டால்,
மனிதன் வேண்டுதலை மட்டுமே வேலையாக கொண்டு இருப்பான்.
வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு. அந்த அர்த்தத்தில் ஆண்டவனின் அருள் உண்டு.
எல்லாம் முடிந்துவிட்டது என சில நிகழ்வுகளுக்காக வருந்தாதீர்கள். மனிதர்களை தாண்டி பல முடிவுகள் இறைவன் கைகளில் மட்டுமே உள்ளது.
இறைவன் உங்களுக்கு கொடுப்பதை எவராலும் தடுக்க இயலாது. உங்களுக்கானதை உரிய காலத்தில் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார். நீங்கள் என்றும் இறைவனோடு ஒன்றிருங்கள்.
🙏🏽
Historical Events on June 8.
● World Brain Tumor Day & World Oceans Day
● 632 AD, 8th June: Islamic prophet Muhammad died in Madina.
● 1707, 8th June: After Aurangzeb’s death, his two sons, Muazzam and Azam Shah fought for the throne of Delhi. In this, Muazzam killed Azam Shah and seized the throne of Delhi.
● 1915, 8th June: The book Gitarahasya, written by Lokmanya Tilak while he was in Mandalay prison, was published in Gaikwad Vada, Pune.
● 1936, 8th June: Indian State Broadcasting Service got renamed All India Radio.
● 1948, 8th June: First international flight of Air India took off from Bombay to London. The flight was VT-CQP Malabar Princess.
● 1984, 8th June: Homosexuality became legal in New South Wales of Australia.
● 1992, 8th June: World Oceans Day celebrated for the first time.
Famous Birthdays & Birth Anniversaries on June 8.
● 1915: Uroob, an Indian writer of Malayalam literature.
● 1955: Tim Berners-Lee, an English computer scientist best known as the inventor of the World Wide Web.
● 1957: Dimple Kapadia, an Indian actress.
● 1975: Shilpa Shetty Kundra, an Indian actress, film producer, dancer, author, businesswoman, and a former model.
Death Anniversaries of famous people on June 8.
● 632 AD: Islamic prophet Muhammad died in Madina.
● 1795: Louis XVII, King of France.
● 1809: Thomas Paine, an English-born American political activist, philosopher, political theorist, and revolutionary.
● 1845: Andrew Jackson, the seventh president of the United States.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
மனைவியை ஒய்ஃப் என்றோம்.
வாழ்க்கையை லைஃப் என்றோம்.
கத்தியை நைஃப் என்றோம்.
புத்தியை புதைத்தே நின்றோம் !
அத்தையை ஆன்ட்டி என்றோம்.
அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.
கடமையை டுயூட்டி என்றோம்.
காதலியை பியூட்டி என்றோம்!
காதலை லவ்வென்றோம்.
பசுவை கவ்வென்றோம்.
ரசிப்பதை வாவ் என்றோம்.
இதைதானே தமிழாய் சொன்னோம்!
முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம்.
அளவை சைஸ் என்றோம்.
அழகை நைஸ் என்றோம் !
மன்னிப்பை சாரி என்றோம்.
புடவையை சேரி என்றோம்.
ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்.
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!
மடையனை லூசு என்றோம்.
வாய்ப்பை சான்சு என்றோம்.
மோகத்தை ரொமான்ஸ் என்றோம்.
தமிழை அறவே மறந்தோம்!
அமைதியை சைலன்ஸ் என்றோம்.
சண்டையை வயலன்ஸ் என்றோம்.
தரத்தை ஒரிஜினல் என்றோம்.
தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!