03
World Bicycle Day
Never, never, never give up.
Historical Events on June 3.
● World Bicycle Day
● 1818, 3rd June: Maratha wars between British & Maratha Confederacy in India ended.
● 1915, 3rd June: Rabindranath Tagore was conferred the prestigious Knighthood by the British Government.
● 1938, 3rd June: Germany passed a law related to Entartete Art making art robbery legal.
● 1947, 3rd June: Lord Mountbatten released the 3 June Plan or Mountbatten Plan on the partition of India. As per this plan, The Independence Act of 1947 was implemented.
● 1969, 3rd June: The final episode of Star Trek: The Original Series (Turnabout Intruder) was aired on NBC.
● 1972, 3rd June: INS Nilgiri, first India built modern-age warship, was commission in the Indian Navy.
● 1995, 3rd June: Mayavati (BSP) became the new CM of UP with the outside support of BJP.
Famous Birthdays & Birth Anniversaries on June 3.
● 1865: George V, King of the United Kingdom and the British Dominions, and Emperor of India.
● 1901: G. Sankara Kurup, an Indian poet, essayist, and literary critic of Malayalam literature.
● 1924: M. Karunanidhi, former Chief Minister of Tamil Nadu.
● 1966: Wasim Akram, a Pakistani cricket commentator, coach, and former cricketer.
● 1986: Rafael Nadal, a Spanish professional tennis player.
Death Anniversaries of famous people on June 3.
● 1657: William Harvey, an English physician.
● 1925: V. V. S. Aiyar, an Indian revolutionary.
● 1932: Sir Dorabji Tata, an Indian businessman.
● 1989: Ayatollah Khomeini, an Iranian politician, revolutionary, and cleric.
● 1990: Robert Noyce, co-founder of Intel Corporation.
● 2014: Gopinath Munde, an Indian politician.
● 2016: Muhammad Ali, an American professional boxer, activist, and philanthropist.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
*தனக்கு பயன்பட்ட வரை அது உண்மையான அன்பு...!*
*தனக்கு இனி பயன்படப்போவதில்லை எனும் போது அது போலியான அன்பு...*
*அவ்வளவுதான் அன்பின் வரையறை....!*
*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
வாழ்கை தெளிந்தவருக்கு எல்லாம் வழியாக தெரிகின்றது. தெளிவில்லாதவருக்கோ எல்லாம் வலியாக தெரிகின்றது.
பல பேர் சென்றாலும் தவறான பாதையில் செல்லாதீர்கள். சில பேர் சென்றாலும் நேர்மையான
பாதையிலிருந்து விலகாதீர்கள்.
எத்தனை பேருடன் செல்கிறார்கள்
என்பதல்ல வாழ்க்கை. எத்தகைய பாதையில் செல்கிறோம் என்பதே வாழ்க்கை.
நிகழ்ந்ததை "மறுக்க" முடியாது,
நிகழ்வதை "தடுக்க" முடியாது, நிகழப்போவதை "நிறுத்த" முடியாது, ஆனால் அனைத்தையும் உங்களால் "கடந்து" போக முடியும்.
- (ப/பி)
ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்.
ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்.
அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும்.
எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி துறவியை நாடினான்.
அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்னசெய்கிறாய்?" என்று பின்பு கேட்டார்.
" டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்."அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்.
ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன். "எனக்கு பயம் அதிகரித்தவன்னம்இருக்கிறது. என்ன செய்ய?" என்றான். இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் துறவி.
தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்.
இரண்டு வாரம் ஆனது. அப்போதும் அதே அறிவுரை.
போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
"போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி.
மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்.
அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.
இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்!
ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி போட்டியே வேண்டாம் என சென்று விட்டான்.......