06
World YO-YO day
கண்ணாடியே என் சிறந்த நண்பன், ஏனெனில் நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
*குள்ளநரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்...!*
*குழி பறிக்க அல்ல... அடுத்தவர் பறிக்கும் குழியில் விழாமல் இருக்க...!*
🙏🙏🙏
சில அவமானங்களால் தனிமையில் நீ கற்கும் பாடங்களே வாழ்க்கையில் உயர்ந்திட நல்ல வழிவகுக்கும்.
- கெளதம புத்தர்.
கீழே விழுவதை அவமானமாக எண்ணாதீர்கள். அப்போதுதான் உங்களை தூக்கி விடுபவர் யார், தூரம் நின்று ஏளனப்படுத்துபவர் யார் என்று தெரியும்.
பேசி சாதிப்பதை விட அமைதியாய் இருந்து சாதியுங்கள். உங்கள் அமைதி யாரையும் உங்கள் அருகில் வர
பயமுறுத்தும்.
வலிகளை தாங்கும் பொறுமையும் அதை கடந்து செல்ல சிறு புன்னகையும் இருந்தாலே போதும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
- (ப/பி)
🙏🏽
Historical Events on June 6.
● 1674, 6th June: Coronation of the Shivaji Maharaj, Founder of the great Maratha Empire.
● 1833, 6th June: Andrew Jackson became the first president of the United States.
● 1850, 6th June: Levi Strauss made the very first pair of blue denim.
● 1882, 6th June: Electronic iron patented by Henry W. Seely of New York City. Back then, it named an electronic flatiron.
● 1944, 6th June: D-Day, World War II – Allies attacked a German camp in Normandy, France, in a single night, killing thousands and capturing thousands.
● 1984, 6th June: One of the most popular video games, Tetris was released for the first time in USSR.
● 1984, 6th June: Operation Blue Star ended. 576 killed, 335 injured.
● 2004, 6th June: Tamil was declared a classical language by the President of India.
Famous Birthdays & Birth Anniversaries on June 6.
● 1890: Gopinath Bordoloi, a politician and Indian independence activist who served as the first Chief Minister of Assam.
● 1891: Masti Venkatesha Iyengar, a writer in Kannada language.
● 1919: Rajinder Krishan, an Indian poet, lyricist, and screenwriter.
● 1929: Sunil Dutt, an Indian film actor, producer, director, and politician.
● 1988: Neha Kakkar, an Indian singer.
Death Anniversaries of famous people on June 6.
● 1861: Camilo Benso, Italy’s first prime minister.
● 1941: Louis Chevrolet, a Swiss-American race car driver, co-founder of the Chevrolet Motor Car Company.
● 2002: Shanta Shelke, a Marathi poet and writer.
*Knowledge Spread ✍️📚 🇮🇳*
நல்லது பெற நல்லது செய்
பிறரை மகிழ
வையுங்கள்..
உங்கள் மனம்
மகிழும்...!
பிறரை..
பாராட்டுங்கள்..
நீங்களும்..
பாராட்டப்படுவீர்கள் ..!
உங்கள் அறிவு
பகிருங்கள் ..
உலகம் உங்களை
அடையாளம்..
காணும்..!
பிறர் குறைகளை
சரி செய்யுங்கள்..
உங்கள் குறைகள்
குறைந்து போகும்..!
*எதை வழங்குகிறோம்.*.
*அதுவே நம்மை..*
*நாடி வரும்..!*
*இனிய காலை வணக்கம்*
🙏💱 *குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்க காரணங்கள்* 💚❤️
குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு இன்றைய காலகட்டத்தில் ஏராளமான காரணங்கள் உள்ளன. மக்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது அதிகமாக உள்ளது. குழந்தைகள் அழும் போது அவர்களை சமாதானம் செய்ய, பெற்றோர்கள் செல்போனை கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகின்றனர். காலப்போக்கில் குழந்தைகள் செல்போன் இருந்தால் தான் உணவு சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என அனைத்திற்கும் அடம்பிடிக்க ஆரம்பிக்கின்றனர். கொரோனா கால கட்டத்தில் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதில் இருந்து குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். செல்போன்களை அதிக நேரம் உற்றுப்பார்ப்பதால் குழந்தைகளுக்கு தூர பார்வையில் கோளாறுகள் ஏற்படுகிறது. அதேபோல் லேப்டாப்பில் படம் பார்ப்பது, அதிக நேரம் டி.வி. பார்ப்பது போன்ற செயல்களின் காரணமாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண் பார்வை அதிகம் பாதிக்கப்படுகிறது. காலப்போக்கில் பார்வை கோளாறு, மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகி கண்ணாடி பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. அதிகப்படியான ஒளி தொடர்ச்சியாக கண்களில் படுவதால் கண் நரம்புகளை பாதித்து கண் குறைபாடுகளை உருவாக்குகிறது. அதற்கு நம் அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள பல காரணங்களை கூறலாம். உணவு முறை, டி.வி., செல்போன் முழு முதல் காரணம் என்றாலும், நாம் அதிகமாக கவனிக்க தவறும் காரணம் எல்.இ.டி. பல்புகள். வீடுகள், வாகனங்களில் அதிகமாக பயன்படுத்தும் எல்.இ.டி. பல்புகள் மற்றும் செல்போன் பிளாஷ் லைட்டுகளிலிருந்து வரும் நீல ஒளி விழித் திரையை குறிப்பாக குழந்தைகளுக்கு உடனடியாக பாதிக்கும். இதர கண் நோய்களையும், தூக்கமின்மையையும் கொடுக்கும். அதனால் பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் அலங்காரத்திற்காகவும், ஆடம்பரத்திற்காகவும், அதனை பயன்படுத்துவதை தவிர்த்தல் வருங்கால தலைமுறைக்கு செய்யும் சமூக கடமையாகும். சாதா குண்டு பல்பும், டியூப் லைட்டும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தாது. செல்போனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒழுங்கு முறை மற்றும் தினசரி உடற்பயிற்சியுடன் கூடிய கண் பயிற்சி குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கற்பித்து, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து செய்து நடைமுறைப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டால் கண் பார்வையை பல தலைமுறைகளுக்கு காப்பாற்றிக் கொள்ளலாம்.அதேபோல் உணவு பழக்க வழக்க முறைகளிலும் மாற்றம் வந்துள்ளது. கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், பிரைடு ரைஸ், பர்கர் போன்ற அரைவேக்காடு உணவுகளால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளுக்கு சிறு தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள் மற்றும் கீரைகள் போன்ற உணவு முறைகளை பழக்கப்படுத்த வேண்டும். அதேபோல் கண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுத்தும் செல்போன் உள்ளிட்ட பயன்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.