Today's Quotes
The starting point of all achievement is desire.
The starting point of all achievement is desire.
- Napoleon Hill
Anyone who has never made a mistake has never tried anything new.”!!
“Education is what remains after one has forgotten what one has learned in school.”**********************************
📚 _*கல்வித் தகவல்*_ 📚
**********************************
*தினம் ஒரு கல்வித் தகவல்*
*இன்றைய சிந்தனை :*
"சுயநலத்தை பெரிதாக எண்ணுகிற ஆசிரிய சமுதாயம் எப்பொழுது பொதுநலத்தை தூக்கி பிடித்துக்கும்?"
சிந்திப்பீர் !!
அம்பேத்கர் எழுதிய நிதி பொருளாதாரம் எது?
மாகாண நிதி பெருக்கத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்.அவை
1) ஒப்படைப்பு வரவு செலவு திட்டம் (1871 - 72 முதல் 1876 - 77 வரை)
2) ஒதுக்கீடு வரவு செலவு திட்டம்( 1877- 78 முதல் 1881- 82 வரை)
3) வருவாய் பங்கீடு வரவுசெலவுத்திட்டம் ( 1882 - 83 முதல் 1920 - 21 வரை)
"இந்தியாவில் குறைந்த நில உடைமை மற்றும் தீர்வுகள்"என்ற கட்டுரையை எழுதிய ஆசிரியர் யார்?
டாக்டர் அம்பேத்கர்(1918)
"நாடுகளின் செல்வதைப் போல்" என்ற கட்டுரையின் ஆசிரியர் யார்?
ஆடம் ஸ்மித்✓
"நிலைத்த பொருளாதாரம்" "இயேசுவின் வழிமுறைகள் 1945" "கிறிஸ்துவம் : அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும்" போன்ற நூல்களை எழுதிய ஆசிரியர் யார்?
J C குமரப்பா✓
JC குமாரப்பாவை "பச்சை காந்தி" என்று அழைத்து சிறப்பித்தவர் யார்?
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா✓
"இன்றைய பொருளியல் வாழ்வில் என்ன தவறு "என்ற நூலை எழுதியவர் யார்?
VKRV ராவ் (1938)✓
"முழு வேலை வாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும் "என்ற ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் யார்?
VKRV ராவ்✓
"முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு வருமானம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு " என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
VKRV ராவ்(1952)✓
"வறுமை மற்றும் பஞ்சம்" "உரிமம் மற்றும் இழப்பு" என்ற கட்டுரையின் ஆசிரியர் யார்?
அமர்த்தியாகுமார் சென்✓