உலகிலே மிக எளிமையானது
பிறர் குறை காண்பது...!
மிக மிக கடினமானது
தன் குறை உணர்வது....!
வாழ்க்கையே விளையாட்டுதான். புத்தியை வச்சு ஜெயிக்க முடியும்னு எவன் நினைச்சாலும் தோல்விதான். கடவுளுடைய கருணை தான் நம்ம வாழ்க்கையை ஓட்டிண்டிருக்கு.
- பாலகுமாரன்.
இறைவனை கும்பிட்டும் போது துன்பங்கள் தொடர்கிறதே என்று கவலை கொள்ளாதீர்கள்.
நீங்கள் எதிர் பார்த்த வாசல்கள்
உங்களை வீழ்த்த நினைக்கும் சுற்றத்தாரால் மூடும் போது, நீங்கள்
எதிர்பார்க்காத வாசல்களை இறைவன் உங்களுக்காக திறந்து வைப்பார்.
சாந்தமாக இருங்கள். அவர் ஒரு கணக்கு வைத்திருப்பார் அப்போது நீங்கள், யாரும் எட்ட முடியாத உச்ச நிலையை அடைவீர்கள்.
🙏🏼 🙏🏼
Historical Events on May 23.
● 1829, 23rd May: Cyrill Damien patented the accordion.
● 1951, 23rd May: Tibet signed a 17-point agreement with China for the peaceful liberation of Tibet.
● 1956, 23rd May: A bill to nationalize the life insurance business was passed.
● 1984, 23rd May: Bachendri Pal became the first Indian woman to climb Mount Everest, the world’s highest peak.
● 1995, 23rd May: The first edition of the Java programming language was released.
● 2008, 23rd May: India successfully test-fired the missile Prithvi-2.
Famous Birthdays & Birth Anniversaries on May 23.
● 1052: Philip I, the king of France.
● 1707: Carl Linnaeus, a Swedish botanist, zoologist, and physician.
● 1919: Maharani Gayatri Devi, the third Maharani consort of Jaipur.
● 1926: P. Govinda Pillai, an Indian veteran Communist Party leader.
● 1942: K. Raghavendra Rao, an Indian film director, producer, screenwriter, and choreographer.
Death Anniversaries of famous people on May 23.
● 1884: Surendra Sai, an Indian freedom fighter.
● 1906: Henrik Ibsen, a Norwegian playwright and theatre director.
● 1937: John Davison Rockefeller Sr, an American business magnate, and philanthropist.
● 1960: Georges Claude, a French engineer, and inventor.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
எதிர்கொள்ள
ஆயத்தமாய் இருந்தால்
எதுவுமே பிரச்சனை அல்ல!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
ஆரஞ்சு பழத்தின் வெண்ணிறத் தோல் நார்ச்சத்து நிரம்பியது. அதை பழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் குடலைத் தூய்மையாக்கி மலச்சிக்கலை போக்கும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
உலகின் சர்க்கரை கிண்ணம் என்றழைக்கப்படுவது *'கியூபா'* ஆகும்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
உப்பு வைத்திருக்கும் கலனில் சிறு புளித்துண்டை போட்டு வைத்தால் உப்பிலிருந்து நீர் கசியாது.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
நல்ல பாவலனின் (கவிஞனின்) மனதில் தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
*-வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்*
📆 *இன்று மே 23-*
▪️ *பன்னாட்டு ஆமைகள் நாள்.*
▪️ *மகப்பேறியல் புரை ஒழிப்பிற்கான பன்னாட்டு நாள்.*
▪️ *1911-இல் நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.*
💐 *நினைவு நாள்* 💐
⭕1974- *டி.ஏ.மதுரம்* (தமிழ் நடிகை, கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணன் அவர்களின் மனைவி.)
⭕1981- *உடுமலை நாராயணகவி* (பாவலர்)
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️