பேசும் முன் கேட்டுவிட்டு பேசுங்கள், எழுதும் முன் யோசித்து எழுதுங்கள் உங்கள் பதில் சரியாக இருக்கும்.
செலவழிக்கும் முன் அது நீங்கள் சம்பாதித்த பணமா என்று பார்த்து செலவழியுங்கள் பணத்தின் அருமை தெரியும்.
பணத்தையும் பாசத்தையும் கொடுங்கள் ஆனால் திரும்ப கிடைக்கும் என்று எதிர் பார்க்காதீர்கள்.
யார் உங்களை அவமதித்துப் பேசினாலும் நீங்கள் ஆவேசமடைந்து, அவர்களிடம் மறுத்துப்பேசி உங்களை நிரூபிக்க நினைக்காதீர்கள்.
செய்யும் செயலை முழு மனதோடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.
நீங்கள் செல்லும் வழி சரியென்றால், உங்கள் எண்ணம் போலவே வாழ்க்கை நிச்சயம் அமையும் கவலையை விடுங்கள்.
- (ப/பி)
🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
Historical Events on April 6.
06
National Burrito Day
விதைத்து கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம் .
● 1648, 6th April: Construction of the Lal Kila (Red Fort) completed.
● 1896, 6th April: The modern Olympic Games began in Athens, Greece. The game was banned for 1500 years due to a ban imposed by the Greek emperor Theodosius I.
● 1917, 6th April: World War I, US declares war on Germany.
● 1930, 6th April: After the famous Dandi March, Gandhiji started the Salt Satyagraha.
● 1965, 6th April: The US launched the Early Bird satellite for commercial use.
● 1966, 6th April: Indian swimmer Mihir Sen swam across the Strait of Palak connecting India and Pakistan.
● 1980, 6th April: The Bharatiya Janata Party (BJP) formed and Atal Bihari Vajpayee became its first president.
● 1998, 6th April: Testosterone, a drug that cures breast cancer, was released. The side effects of this drug increase the risk of cervical cancer, it was announced.
● 1998, 6th April: Pakistan successfully tested medium-range ballistic missiles that can easily reach India.
Famous Birthdays & Birth Anniversaries on April 6.
● 1483: Raphael, an Italian painter, and architect.
● 1773: James Mill, a Scottish historian, economist, political theorist, and philosopher.
● 1886: Mir Osman Ali Khan, the last Nizam of the Princely State of Hyderabad.
● 1890: Jigar Moradabadi, an Indian Urdu poet and ghazal writer.
● 1931: Suchitra Sen, an Indian film actress.
● 1956: Dilip Vengsarkar, a former Indian cricketer and a cricket administrator.
● 1973: Prashanth Thiagarajan, an Indian actor, and businessman.
Death Anniversaries of famous people on April 6.
● 1520: Raphael, an Italian painter, and architect.
● 1199: Richard I, King of England.
● 1983: Jayanto Nath Chaudhuri, a General Officer in the Indian Army. He served as the 6th Chief of Army Staff of India.
● 1989: Pannalal Nanalal Patel, an Indian author known for his contributions to Gujarati literature.
● 1992: Isaac Asimov, an American writer, and professor of biochemistry.
● 2001: Chaudhary Devi Lal, an Indian politician who served as 6th Deputy Prime Minister of India.
ஏப்ரல்.6:
இன்று வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம்!
👉International Day of Sport for Development and Peace (IDSDP)
👉உடல், மனதை ஆரோக்கியமாக வைக்க விளையாட்டு உதவுகிறது.
👉பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து விளையாட்டு உலக மக்களை ஒருங்கிணைக்கிறது.
👉விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு. சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது.
👉2013ம் ஆண்டு ஆகஸ்ட் 23 இல் ஐ.நா. பொதுச் சபையால் இந்த தினம் உருவாக்கப்பட்டது.
👉2014 ம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் ஆதரிக்கப்பட்டது.
👉இந்த தேதி 1896-இல் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை குறிக்கிறது என்பது கூடுதல் தகவல்.
👉ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடை பிடிக்கப்படுகிறது
👉இந்த ஆண்டிற்கான மையக்கருத்து 'மக்கள் மற்றும் கிரகத்துக்கான மதிப்பெண்' ( “Score for People and Planet”) என்பதாகும்.
*Knowledge Spread ✍️📚🇮🇳*