APR
28
28
Today's Special
World Day for Safety and Health at work
World Day for Safety and Health at work
**********************************
📚 _*கல்வித் தகவல்*_ 📚
**********************************
*தினம் ஒரு கல்வித் தகவல்*
*இன்றைய மேற்கோள்!!*
பேசுவதற்கு முன் சிந்தித்து பேசு!!
ஒரு செயலை செய்வதற்கு முன் யோசித்து செயல்படு!!
CHILD HEIGHT INCREASES
UNTIL 20 YEARS✓
THE SIZE OF GROWTH OF A PERSON DEPENDS ON
HEREDITY✓
THE PHYSICAL GROWTH STOPS GENERALLY AT A
MATURED AGE✓
பிரடெரிக் மெக்டொனால்ட் நிறுவிய பள்ளி
நடமாடும் பள்ளி✓
புதிய கல்விக் கொள்கை 1986 - அறிமுகம் செய்தவர்
முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி✓
இந்தியாவின் தலைவிதி வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறிய கல்விக்குழு
கோத்தாரி கல்விக் குழு✓
ஆளுமை எனும் சொல்லில் பெர்சனா என்பது
நடிகரால் அனியப்பட்ட முகமூடி✓
மேல்நிலையில் பலவிதமான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1978✓
🌷🌷
Today's Quotes
எப்பொழுதும் வாழ்க்கையில் எதிர் கேள்வி கேட்காதீர்கள்; எப்பொழுதும் பதிலளியுங்கள்.
எப்பொழுதும் வாழ்க்கையில் எதிர் கேள்வி கேட்காதீர்கள்; எப்பொழுதும் பதிலளியுங்கள்.
- சுந்தர் பிச்சை