☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
*வாழ்க்கை கடினமில்லை*. *வாழ்வதும் கடினம் இல்லை...*
*ஆனால் நம்மைச் சுற்றி உள்ளவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமாகும்.!!*
🌹 * காலை வணக்கம்* 🙏🏻
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
உங்கள் பார்வைகளை
அழகு படுத்துங்கள்..
உங்கள் உள்ளத்தை
தூய்மை படுத்துங்கள்..
பேச்சில் நேர்மையாக
இருங்கள்.. நடக்கும் போது
மென்மையாக நடந்து
கொள்ளுங்கள்.
நம் எண்ணங்கள்
உயர்வானதாக இருந்தால்
நாம் செய்யும் செயல்களும்
உயர்வானதாகவே இருக்கும்.
APR
17
Today's Special
National Kickball day
National Kickball day
Today's Quotes
To educate a man in mind and not in morals is to educate a menace to society.
To educate a man in mind and not in morals is to educate a menace to society.
- Theodre Roosevelt