APR
18
18
Today's Special
World Heritage Day
World Heritage Day
Today's Quotes
Without peace, all other dreams vanish and are reduced to ashes.
Without peace, all other dreams vanish and are reduced to ashes.
- Pandit Jawaharlal Nehru
🌙 சிந்தனை 🌙
🌹
♥️காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது♥️
♥️காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது
♥️காலம் பொன் போன்றது போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே♥️
♥️வெறுமனே பேசி நேரத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கும்போது சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் கடிகாரத்தை பாருங்கள்♥️
♥️அதில் ஓடுவது முள் இல்லை. உங்களது வாழ்க்கை என்பதை உங்களால்♥️
♥️உணர முடிந்தால் எதிர்காலத்தில் வெற்றிபெற்ற மனிதர்கள் வரிசையில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்கள்♥️
♥️பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம்
தோல்வி வந்து கொண்டே தான் இருக்கும்♥️
♥️பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப் போடுங்கள்
♥️வெற்றி உங்கள் காலடியில்
முயற்சி உனதானால் வெற்றியும் உன் வசமே👍