MAR
07
07
Today's Special
NATIONAL CEREAL DAY
NATIONAL CEREAL DAY
➰➰➰➰➰➰➰➰➰➰
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
பிறர் நம்மை
துன்பப்படுத்தும்போது
அதை பொறுப்பது
மனிதத்தன்மை,
மறந்து விடுவது
தெய்வத்தன்மை!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
மலச்சிக்கல் நீங்க பேரிச்சம் பழத்தை இரவில் பாலில் ஊற வைத்து, அதிகாலையில் எடுத்து பிசைந்து சாப்பிட்டு வரவும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் *'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி'* ஆவார்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
கொத்தமல்லிச் சட்னி மீதமாகிவிட்டால், மோரில் சட்டினியைப் போட்டு கரைத்துவிட சுவையான மசாலா மோர் தயார்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
உடற் பயிற்சியால் உடல் உறுதி பெறும்.
பொறுமையால் உள்ளம் உறுதி பெறும்!
*-விவேகானந்தர்*
📆 *இன்று மார்ச் 7-*
💐 *நினைவு நாள்* 💐
⭕1990- *சுத்தானந்த பாரதியார்* (கவிஞர்)
➰➰➰➰➰➰➰➰➰➰
Today's Quotes
Believe you can and you are halfway there.
Believe you can and you are halfway there.
- Theodre Roosevelt