FEB
13
Today's Special
Sarojini Naidu’s Birth Anniversary& Happy kiss day 💋👩❤️💋👨💌
Sarojini Naidu’s Birth Anniversary& Happy kiss day 💋👩❤️💋👨💌
Today's Quotes
உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
உங்கள் வலி ஒருவருக்கு சிரிப்பை ஏற்படுத்தலாம் ஆனால் உங்கள் சிரிப்பு யாருக்கும் வலியை ஏற்படுத்தக்கூடாது.
- சார்லி சாப்ளின்
**********************************
📚 _*கல்வித் தகவல்*_ 📚
**********************************
*தினம் ஒரு கல்வித் தகவல்*
"குருதேவர்" என்று காந்தியால் அழைக்கப்பட்ட கல்வியாளர் யார்?
அ) புரோபெல்
ஆ) ஜான் டூயி
இ) இரவீந்திரநாத் தாகூர்✓
இரவீந்திரநாத் தாகூர் 1915 ல் பெற்ற KNIGHT HOOD பட்டத்தை எதை கண்டித்து 1919 ல் திருப்பி அளித்தார்?
அ) உப்பு சத்தியாகிரக சிறை
ஆ) பகத்சிங்கிற்கு ஆதரவாக
இ) ஜாலியன் வாலாபாக் படுகொலை✓
"சாந்தி நிகேதான்" என்பதன் பொருள் என்ன?
அ) தூங்கும் இடம்
ஆ) அமைதியான பள்ளி
இ) அமைதியான உறைவிடம்✓
"THE POST OFFICE" என்ற படைப்பை உருவாக்கிய கல்வியாளர் யார்?
அ) ஜே.கிருஷ்னமூர்த்தி
ஆ) விவேகானந்தர்
இ) ரவீந்திரநாத் தாகூர்✓
காந்திஜி உருவாக்கிய ஆதார கல்வித் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) அகிம்சை திட்டம்
ஆ) கருத்தியல் திட்டம்
இ) வார்தா திட்டம்✓
🌷🌷