அனைத்து நல்ல காரியங்களுமே ஒரு சின்ன புன்னகையால் செய்து முடிக்க முடியும் என்று நமக்கு தெரியாது!!!
அன்னை தெரெசா
நற்புரிதல்கள்
எப்போதும்
உடனிருந்தவர்களை
இழிவு படுத்தாது ...
நாம் அழுதால்
யார் கண்கள் கலங்குகிறதோ
அவர்களை மட்டும் நம்பினால் வாழ்க்கை வசந்தமாகும்
🌷🌷🌷
வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறட்டும்.
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்.
ஆனால் எதுவும் மறந்து போகாது...
உலக வாழ்க்கை பஸ் பயணம் மாதிரி தான்
உலக மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழ
🌷🌷🌷
🍀🍀🍀🍀🍀🍀🍀☘️
கதவை தட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் தட்டிவிடுங்கள். கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகள் உங்களை அறியாமலே நீங்கள் இழந்திருக்கலாம்.
தோல்வி நேர்ந்து விடுமோ என்ற
பயத்தில் எதுவும் சாத்தியம் இல்லை,
நம்மால் முடியாது என்று எண்ணி
ஆரம்பத்திலேயே ஒதுக்கி விடாதீர்கள்.
ஏனென்றால், இந்த உலகில் சாத்தியம்
இல்லாதது எதுவுமே இல்லை என்று
நம்பி, தொடர்ந்து முயற்சி
செய்கின்றவர்கள் தான், பல்வேறு
கண்டுபிடிப்புகளையும்,
சாதனைகளையும் செய்து, இறுதியில்
தங்கள் வாழ்க்கையில் வெற்றி
கண்டுள்ளனர்.
நம்பிக்கையும், முயற்சியும்
திருவினைஆக்கும் என்பதை ஒரு
போதும் மறந்து விடாதீர்கள்.