வரலாற்றின் இன்று - பிப்ரவரி 27
FEB
27
27
Today's Special
World Sustainable Energy Day
World Sustainable Energy Day
Today's Quotes
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்
- டாக்டர் ஏ .பி .ஜே . அப்துல் கலாம்
1931 - இந்திய சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் நினைவு தினம்.
2008 - தமிழக எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம்.
மராட்டிய மொழி நாள் 2002 - கோத்ரா ரயில் எரிப்பு: அயோத்தியில்
இருந்து ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த 59 பயணிகள் கோத்ரா ரயில் நிலையத்தில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.