படித்ததில் மிகப்பிடித்தது
இன்றைய புத்தக மொழி.
📚📚📚❤📚📚📚
சோம்பல் என்பது
இளைப்பாறுதல்
அல்ல...
அது வேலையை விட
அதிகக் களைப்பைத் தரும்.
- புல்லர் -
📚📚📚🌹📚📚📚
வீண் பழி சுமத்தி அடுத்தவரிடம்
காட்டிக்கொடுக்கின்றனர்.
"சூழ்நிலையை அணுகுவதற்கு
எப்பொழுதும் பொறுமையாக
இருப்பதே சிறந்தது.”
மேலும் தீர விசாரிக்காது
சில விடயங்களை அவசரப்பட்டு
நம்புதலும் கூடாது.
இது படிப்பினைக்கான கதை.👌