"இடுப்பு செத்த கணவன்"
திருமண நாள் அன்றும் வேலைக்கு சென்ற தன் கணவனின் வருகைக்காக பூ புது புடவை வாசனையுடன் வாசற்படியிலேயே காத்திருந்தாள், பரபரப்புடன் மோட்டோர் சைக்கிளிள் வந்தவன், அவள் முகத்தை கூட பார்க்க நேரம் இன்றி வீட்டினுள் நுழைந்தான், தன் இரு பிள்ளைகளோடும் கொஞ்சி சோபாவில் விளையாடிக்கொண்டு இருந்தான், தன் கணவனுக்காக
என்றும் போல் அன்றும் தன்னை அழகுபடுத்தி காத்திருந்த அவாள்...
தந்தைடன் விளையாடிக் கொண்டு இருந்த பிள்ளைகளை படிப்பதற்கு அறைக்குள் அனுப்பியவாறு தேனீரைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்து விட்டு,
அன்று மாலை அவனுக்காக
போட்ட மருதாணி பற்றியோ, அவனுக்கு விருப்பமான நிறத்தில் அணிந்து இருக்கும் புது புடவை பற்றியோ, இன்று எதாவது ஆசை வாசனையா எதும் நடக்காத என்று அவனுக்குப் பக்கத்தில் சென்று ஆசையோடு அமர்ந்து கொண்டாள்...
அவனோ,
செல்போனில் watsup/facebook/instagiram எல்லாம் "Today My Wedding Day Wish Me" என்று பார்த்துட்டடேதேனிரை குடித்துக் கொண்டு இருந்தான்.
ஒரு வேளை கணவன் இன்று என் மேல் கோவம் எதாவது இருக்குமோ என நினைத்தவள் சாடையாக " ஹ்ஹ்ம் ஹ்ஹ்ம் என்று செய்து பார்த்தாள், ஆனாலும் அவன் செல்போனைதான் பார்த்துக்கொண்டு இருந்தான்...
மெதுவாக
" டீ நல்லா இருக்கா" என்று ஆரம்பித்தாள்....
" ம்..." என்று செல்போனை பார்த்தவாரே கூறினான்,
மீண்டும் அவள், இன்று கட்டியா புடவையில் எப்பிடி இருக்கிறேன், நீங்கள் வாங்கி தந்ததுதான் என்றாள்...
"ஐய்யோ கொஞ்சம் சும்மா அமைதியாக இரு..., உனக்கு இன்னும் இளம் வயசு என்ற நினைப்பு, எப்ப பாரு அழகா இரிகிறேனா, அது இதுனு சும்மா அலட்டி..."
என்று சுடும் வார்த்தையில் கொடுத்தவன்...
குளிக்க துண்டு எடுத்துக்குடு என்றான்...
சும்மா படுத்து தூங்க எதுக்கு குளிக்கணும்...
என்றாவள், விறுட்டேனா எழுந்து போய்விட்டாள்..DU சிரிது நேரத்திற்கு பிறகு...
மனைவியின் செல்போனின் சோசியல் மீடியா இருந்து எவனோ ஒருவன்...
"Happy Winding Day Dear... Today U So Sexy Baby 😘🥰😘"
என்ற மெசேஜ் வந்து விழுந்தது...
ஓநாய்கள் ஆட்டு வேஷம் போட்டு சுற்றும் உலகம் இது.
(கொஞ்சம் அசந்தாலும்...)
கணவனால் கணககெடுக்கப்படாதவள்,
அடுத்தவனால் கணக்கெடுக்கப்படுகிறாள்.
ஆண்களும் அப்படித்தான்...
அவர்கள் மீது எந்த தவறும் இல்லை, கண்டுகொள்ளாத கணவன் மனைவி இருக்கும்வரை...
"ஆணுக்கு ஒன்று,பெண்னுக்கு ஒன்பது உணர்வுகள்"
இதை புரிந்து வாழ்பவனே இல்லற வாழ்கையின் ஆகச்சிறந்த "ஆண்மகன்" ஆவான்.