அருமை நண்பனே!
அருமை நண்பனே! கரம் கொடுத்தாயே,
அருமை நண்பனே! வீழ்தலில் கரம் தூக்கினாயே,
அருமை நண்பனே! சாய தோள் கொடுத்தாயே,
அருமை நண்பனே! கேடையமாய் நின்றாயே,
அருமை நண்பணே! சேட்டைகளின் பங்காளியானாயே,
அருமை நண்பணே! மாட்டிக்கொண்ட போது மறுதலித்தாயே,
அருமை நண்பனே! பலர் எதிர்த்தும் நட்பை காப்பாற்றினாயே,
அருமை நண்பனே! என் கண்ணீரும் புன்னகையும் ஆனாயே,
அருமை நண்பனே! என் வழ்வை சிறப்பித்தாயே,
அருமை நண்பனே! நம் நட்பே அருமை.
- deeya's quotes