#❣️போதை ஏற்றும் கவிதை
எப்படிப்பட்ட மணமகன் அமைந்தால் ஒரு பெண் மிகக் கொடுத்து வைத்தவள்?
1.கெட்ட பழக்கம்(சிகரெட்,மது, மாது)இருக்க கூடாது.
2. மனைவி மனதை புரிந்து கொள்ளுபவனாக இருக்க வேண்டும்
3. இரு வீட்டார் குடும்பத்தையும் ஒரே குடும்பமாக கருதுபவராக இருக்க வேண்டும்
4. கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழகூடாது.
5.மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை எவ்வளவு செலவு இருந்தாலும் சேமிக்கும் பழக்கம் உடையவராக இருத்தல் வேண்டும்.
6. பொறுப்புள்ள மனிதனாக இருக்க வேண்டும்.
7. குடீசையாயினும் சொந்த வீடாக இருக்க வேண்டும்.( ஏனென்றால் வாடகை வீட்டில் இருக்கும் அவஸ்தை பிறந்த வீட்டீலே அனுபவித்தாச்சு).
8. அரசு வேலை ,அதிக சம்பளம் எதிர்பார்ப்பு இல்லை.அதற்காக விற்கும் விலைவாசிக்கு ஒரு குடும்பம் நடத்த தேவையான அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும்.
9.எதையும் மனைவியுடன் கலந்து முடீவெடுக்க வேண்டும்.
10. சந்தேகம் புத்தி ஆகவே ஆகாது.
11. கோபத்தில் அடீத்தல்,உதைத்தல் இருக்க கூடாது.
12. மனைவியின் திறமைகளை ஊக்குவிக்கும் மனிதனாக இருக்க வேண்டும்.
13. தன்னை நம்பி வந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை பகிருவதில் நல்ல நண்பனாக, பாசத்தில் தந்தையாக, ஊக்குவிப்பதில் ஆசிரியராக,அக்கறைகாட்டுவதில் தாயாக, பிரச்சினை தீர்ப்பதில் உடன்பிறப்பாக , இந்த அத்தனை உறவுகளையும் உள்ளடக்கிய கணவனாக இருக்க வேண்டும்.
14.குணம் உள்ள நல்ல பையனாக இருக்க வேண்டும்.🙋♂️
💝மனைவி அமைவதெல்லாம்...!
(முழுவதும் படிக்கவும் ...)