🏀🏀🏀🥁🥁🥁🎺🎺🎺
21.6.21 முதல் 12 .7. 2021 முடிய கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்ப்பாட தலைப்புகளின் விவரம் -
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு முடிய
பத்தாம் வகுப்பு நாள் பாடத்தலைப்பு
21-06-21 அன்னை மொழியே
22-06-21 தமிழ்ச்சொல் வளம்
23-06-21 இரட்டுற மொழிதல்
24-06-21 தொகைநிலைத் தொடர்கள் பக் 40
25-06-21 எழுத்து, சொல்
26-06-21 அன்னை மொழியே
28-06-21 கேட்கிறதா என் குரல்
29-06-21 கேட்கிறதா என் குரல்
30-06-21 கேட்கிறதா என் குரல் - 2
01-07-21 காற்றே வா - பாரதியார்
02-07-21 புயலிலே ஒரு தோணி
05-07-21 இயல் 2 - முல்லைப்பாட்டு
06-07-21 இயல் 3 - விருந்து போற்றுதும்
07-07-21 இயல் 3 - மலைபடுகடாம்
08-07-21 இயல் 3 - கோபல்லபுரத்து மக்கள் (ஆசிரியர் - மணிமேகலை)
09-07-21 இயல் 3 - தொகாநிலைத் தொடர்கள்
12-07-21 இயல் 3 - கோபல்லபுரத்து மக்கள் (ஆசிரியர் - உதயசங்கர்)
🏀🏀🏀
ஒன்பதாம் வகுப்பு
நாள் பாடத்தலைப்பு
21-06-21 திராவிட மொழிக்குடும்பம்
22-06-21 திராவிட மொழிக்குடும்பம்
23-06-21 தமிழோவியம்
24-06-21 தமிழ்விடு தூது
25-06-21 வளரும் செல்வம்
28-06-21 தொடர் இலக்கணம்
29-06-21 தொடர் இலக்கணம் பயன்பாட்டுத் தொடர்
30-06-21 தொடர் இலக்கணம் - பகுபத உறுப்புகள் பக் 21- 22
01-07-21 நீரின்றி அமையாது உலகு - 1
02-07-21 நீரின்றி அமையாது உலகு - 2
05-07-21 இயல் 2 - பட்ட மரம்
06-07-21 இயல் 2 - பெரிய புராணம் - பகுதி 1
07-07-21 இயல் 2 - பெரிய புராணம் - பகுதி 2
08-07-21 இயல் 2 - புறநானூறு - பகுதி 1
09-07-21 இயல் 2 - புறநானூறு - பகுதி 2
12-07-21 தண்ணீர்
🏀🏀🏀
எட்டாம் வகுப்பு
நாள் பாடத்தலைப்பு
21-06-21 தமிழ்மொழி வாழ்த்து
22-06-21 தமிழ்மொழி மரபு
23-06-21 தமிழ் வரி வடிவ வளர்ச்சி
24-06-21 சொற்பூங்கா
25-06-21 எழுத்துகளின் பிறப்பு
28-06-21 தமிழ் வரி வடிவ வளர்ச்சி
29-06-21 சொற்பூங்கா ஓரெழுத்து ஒருமொழி
30-06-21 இயல் 2 - ஓடை
01-07-21 கோணக்காத்துப் பாட்டு
02-07-21 கோணக்காத்துப் பாட்டு
05-07-21 இயல் 2 - இலக்கணம் - வினைமுற்று
06-07-21 இயல் 2 - திருக்குறள் பகுதி - 1
07-07-21 இயல் 2 - திருக்குறள் பகுதி - 2
08-07-21 இயல் 3 - நோயும் மருந்தும்
09-07-21 இயல் 3 - வருமுன் காப்போம்
12-07-21 இயல் 3 - தமிழர் மருத்துவம்
🏀🏀🏀
ஏழாம் வகுப்பு
நாள் பாடத்தலைப்பு
21-06-21 ஒன்றல்ல இரண்டல்ல
28-06-21 ஒன்றல்ல இரண்டல்ல
05-07-21 பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
12-07-21 சொலவடைகள்😌😌😌🙏🙏🙏