AUG
09
Today's Special
Nagasaki Day; International Day Of The World's Indigenous Peoples
Nagasaki Day; International Day Of The World's Indigenous Peoples
Today's Quotes
Trifles make perfection and perfection is no trifle.
Trifles make perfection and perfection is no trifle.
- Michelangelo
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
நாம் நகர்ந்த இடம் எப்பொழுதும் வெற்றிடமாகவே இருக்குமாறு தரமாக, நேர்மையாக, உண்மையாக வாழ்ந்துவிட்டு போகனும்!!! அதுதான் நாம் உலகில் வாழ்ந்ததற்கான அடையாளம்.!!
🏚️ *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தது 6 மணி நேரம் உறங்க வேண்டும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு *'நெதர்லாந்து'* ஆகும்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
தோலுடன் பூண்டை மிக்ஸியில் (Mixie) போட்டு ஒரு சுற்று சுற்றினால் தோல் எளிதாக வந்துவிடும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
உன் அன்பின் தன்மைக்கேற்ப உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கேற்ப உன் வாழ்க்கை அமையும்.
*-சாக்ரடீஸ்*
📆 *இன்று ஆகஸ்ட் 9-*
▪️ *"வெள்ளையனே வெளியேறு" இயக்க நாள்.*
▪️ *பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்.*
▪️ *நாகசாகி நாள்.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1904- *சரளா தேவி* (இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்)
💐 *நினைவு நாள்* 💐
⭕2016- *பஞ்சு அருணாசலம்* (திரைப்பட இயக்குனர், கவிஞர்)
♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️