JUN
18
18
Today's Special
Autistic Pride day
Autistic Pride day
Today's Quotes
If your actions make others to dream more, learn more and do more and become more you are a leader.
If your actions make others to dream more, learn more and do more and become more you are a leader.
- John Quincy Adams
**********************************
📚 _*கல்வித் தகவல்*_ 📚
**********************************
*இன்றைய கல்வித் தகவல்*
முதலாளித்துவம் சார்புடைய நாடுகள் எவை?
பிரான்ஸ் ,ஸ்வீடன், அமெரிக்கா, ஜப்பான்.
கலப்புப் பொருளாதார அமைப்பு என்றால் என்ன?
தனியார் மற்றும் பொதுத் துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்றுவது
கலப்புப் பொருளாதார நாடுகளுக்கு எடுத்துக்காட்டு?
இந்தியா ,இங்கிலாந்து, பிரான்சு ,பிரேசில்.
கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள் :
1)சொத்து உற்பத்திச் சாதனங்களின் உரிமம் (OWNERSHIP OF PROPERTY AND MEANS OF PRODUCTION)
2) பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து இருக்கும்(CO-EXISTENCE OF PUBLIC & PRIVATE SECTORS)
3) பொருளாதாரத் திட்டமிடல் ECONOMIC PLANNING)
4) பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு ( SOLUTION TO ECONOMIC PROBLEMS)
5)) சுதந்திரமும் கட்டுப்பாடும் (FREEDOM AND CONTROL)
கலப்புப் பொருளாதார அமைப்பில் எதனை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது ? யாருக்காக உற்பத்தி செய்வது? எப்படி பகிர்ந்தளிப்பது? போன்ற அடிப்படை பிரச்சனைகளை எதன் மூலம் தீர்க்கப்படுகிறது?
விலை இயக்க முறை( PRICE MECHANISM)மற்றும் அரசின் தலையீட்டின் மூலம் ( GOVERNMENT INTERVENTION)
கலப்புப் பொருளாதார அமைப்பின் நன்மைகள்
1) அதிவேக பொருளாதார வளர்ச்சி 2) சமமான பொருளாதார வளர்ச்சி 3) வளங்களை சரியாக பயன்படுத்துதல் 4)பொருளாதாரச் சமத்துவம்
5)சமூகத்துக்கு சிறப்பு நன்மைகள்
🌷🌷