JUN
20
Today's Special
World Refugee Day(International)
World Refugee Day(International)
Today's Quotes
You've got to get up every morning with determination if you're going to go to bed with satisfaction.
You've got to get up every morning with determination if you're going to go to bed with satisfaction.
- George Lorimer
Historical Events on June 20.
● World Refugee Day
● 1837, 20th June: Victoria became Queen of England.
● 1840, 20th June: Samuel Morse received the patent for the telegraph.
● 1887, 20th June: Victoria Terminus, the busiest railway station in India, opened in Bombay (now Mumbai).
● 1985, 20th June: Mother Teresa was awarded the Presidential Medal of Freedom by the then President Ronald Reagan.
● 1990, 20th June: A magnitude 7.4 earthquake shook Iran, killing at least 50,000 people and injuring 150,000.
● 1990, 20th June: Asteroid Eureka was discovered.
● 2001, 20th June: Pervez Musharraf became President of Pakistan.
● 2003, 20th June: The Wikimedia Foundation was founded.
Famous Birthdays & Birth Anniversaries on June 20.
● 1869: Laxmanrao Kirloskar, an Indian businessman.
● 1915: Terence Young, a British film director, and screenwriter.
● 1939: Ramakant Desai, former Indian cricketer.
● 1952: Vikram Seth, an Indian novelist, and poet.
Death Anniversaries of famous people on June 20.
● 1668: Heinrich Roth, a missionary and pioneering Sanskrit scholar.
● 1837: William IV, King of the United Kingdom.
● 1917: James Mason Crafts, an American chemist.
● 1987: Salim Ali, an Indian ornithologist and naturalist.
*Knowledge Spread ✍️📚🇮🇳*
📆 *இன்று ஜூன் 20-*
▪️ *பன்னாட்டு ஏதிலிகள் (அகதிகள்) நாள்.*
💐 *நினைவு நாள்* 💐
⭕2006- *சுரதா* (பாவலர், எழுத்தாளர்)
ஜூன்.20:
இன்று உலக அகதிகள் தினம்!
👉உலகம் முழுவதும் உள்ள அகதிகளை நினைவுகூறும் வகையில் ஜூன் 20 அன்று உலக அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
👉ஜூன் 20, 1951 அன்று முதன்முதலில் அகதிகளின் நிலை தொடர்பாக மாநாடு ஜெனீவாவில் நடத்தப்பட்டது.
👉அந்த மாநாட்டின் 50ஆவது ஆண்டை நினைவுகூறும் விதமாக டிசம்பர் மாதம் 2000இல் அகதிகள் தினம் குறித்த அறிவிப்புகள் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக அறிவிக்கப்பட்டது.
👉2000ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்தநாள் ஆப்பிரிக்க அகதிகள் தினம் என்று அழைக்கப்பட்டது.
👉பிறகு உலக அகதிகள் தினம் என்று பெயர் மாற்றப்பட்டு உலகளவில் உள்ள அகதிகளை ஊக்குவிக்கிறது.
👉உலகம் முழுவதிலும் மொத்தமாக 840 லட்சம் மக்கள் தனது சொந்த நாட்டை விடுத்து அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
👉37 லட்சத்துக்கும் அதிகம் அகதிகள் வாழும் நாடாக துருக்கி உள்ளது.
👉வங்கதேசம், திபெத், இலங்கை, மியான்மர் எனப் பல்வேறு நாட்டுமக்கள் இந்தியாவில் தற்போது அகதிகளாக உள்ளனர்.
👉தமிழகத்தில் ஏறத்தாழ 59,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர்.
👉யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாக்கியதோடு இந்த ஆண்டு அகதிகள் தினத்தை நினைவு கூர்வோம்.